புதன், 27 மே, 2026

Thiruppavai Pasuram - 24 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 24 பாடல் வரிகள் தமிழில்

 

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,


சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,


பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,


கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,


குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,


வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,


என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்


இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்




Thiruppavai Pasuram - 24



Thiruppavai Pasuram - 1

Thiruppavai Pasuram - 27

Thiruppavai Pasuram - 25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thirugnanasambandar Aruliya Vaasi Theeravae Kaasu Nalguvir Pathigam lyrics in Tamil

  வாசி தீரவே, காசு நல்குவீர் மாசு இல் மிழலையீர், ஏசல் இல்லையே. இறைவர் ஆயினீர், மறை கொள் மிழலையீர் கறை கொள் காசினை முறைமை நல்குமே செய்யமேனியீ...