பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
தாயிடத்தில் வைக்க
வந்தேன் அன்பு விளக்கு
என் தாயிடத்தில் வைக்க
வந்தேன் அன்பு விளக்கு
அது தீராமல் உதிக்காது
அந்த கிழக்கு
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
பக்தருக்கு முக்தி விளக்கு
சமபுரத்து சக்தி விளக்கு
கற்பூர ஜோதி விளக்கு
கருமாரி சங்கு விளக்கு
பாளயத்து தாய் துணையே
கலங்கரி விளக்கு
ஆலயம்மா எல்லையம்மா
நம்பிக்கை மன விளக்கு
மான விளக்கு கூட விளக்கு
மகர விளக்கு பாவை விளக்கு
மின்னல் விளக்கு வெள்ளி விளக்கு
மின்மினிக்குள் உள்ள விளக்கு
அத்தனை தீபங்களும் அம்மா நீ
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
மீனாட்சி ஞான விளக்கு
காமாட்சி கருணை விளக்கு
மூகாம்பாள் குடும்ப விளக்கு
தேனாண்டாள் குல விளக்கு
கோபம் வந்தால் காளி கண்ணில்
எரியும் சிவப்பு விளக்கு
மனம் குளிர செஞ்சால் செல்வம்
உருக்கி காட்டும் பச்சை விளக்கு
நில விளக்கு நடை விளக்கு
தூங்க விளக்கு பொங்க விளக்கு
நிலா விளக்கு தள்ள விளக்கு
லட்சுமி விளக்கு நந்த விளக்கு
அத்தனை தீபங்களும் அம்மா நீ
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
தாயிடத்தில் வைக்க
வந்தேன் அன்பு விளக்கு
என் தாயிடத்தில் வைக்க
வந்தேன் அன்பு விளக்கு
அது தீராமல் உதிக்காது
அந்த கிழக்கு
பாளையத்தம்மா
நீ பாச விளக்கு
உன் பார்வையிலே
தெரியுதடி கோடி விளக்கு
அன்ன விளக்கு சொர்ண விளக்கு
ஆத்தா கைராசி விளக்கு
உள்ளம் உனது பக்தி விளக்கு
உருகுதே என் உயிர் விளக்கு
உலகத்துக்கு ஒரு விளக்கு
ஓம் சக்தி அருள் விளக்கு
Veppilai veppilai song lyrics in Tamil
Kundrathile Kumaranukku song lyrics in Tamil
Thirupparangunrathil nee siriththaal murugan song lyrics in Tamil
Santhana Malligaiyil song lyrics in Tamil
Maruthamalai Sathiyama murugan song lyrics in Tamil