Guruvayoorappa Thiruvarul Song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Guruvayoorappa Thiruvarul Song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 மே, 2026

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil | குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா பாடல் வரிகள் தமிழில்

 

குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா


குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா

உன் கோவில் வாசலிலே தினமும்

திருநாள் தானப்பா……திருநாள் தானப்பா




Guruvayoorappa Thiruvarul Song



குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா

உன் கோவில் வாசலிலே தினமும்

திருநாள் தானப்பா… திருநாள் தானப்பா

குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா


எங்கும் உந்தன் திருநாமம்

எதிலும் நீயே ஆதாரம்

எங்கும் உந்தன் திருநாமம்

எதிலும் நீயே ஆதாரம்


உன் சங்கின் ஒலியே சங்கீதம்

சரணம் சரணம் உன் பாதம்

உன் சங்கின் ஒலியே சங்கீதம்

சரணம் சரணம் உன் பாதம்


குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா

உன் கோவில் வாசலிலே தினமும்

திருநாள் தானப்பா…….திருநாள் தானப்பா

குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா


உலகம் என்னும் தேரினையே

ஓடச் செய்யும் சாரதியே

உலகம் என்னும் தேரினையே

ஓடச் செய்யும் சாரதியே


காலம் என்னும் சக்கரமே

உன் கையில் சுழலும் அற்புதமே

காலம் என்னும் சக்கரமே

உன் கையில் சுழலும் அற்புதமே


குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா

உன் கோவில் வாசலிலே தினமும்

திருநாள் தானப்பா… திருநாள் தானப்பா

குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா


Ondranavan Uruvil Irandanavan Sivan Song in Tamil

Kolaru Pathigam lyrics tamil

Bho Shambo Shiva Shambo Shivan song lyrics in Tamil


Kanakadhara Stotram Lyrics in Tamil | கனகதாரா ஸ்தோத்திரம் பாடல் வரிகள் தமிழில்

  அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: 1 Maha...