புதன், 2 ஏப்ரல், 2025

கிருத்திகை இன்று சொல்ல வேண்டிய முருகனின் சக்தி வாய்ந்த மந்திரம்

 முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரம். 

கிருத்திகை நாள் முருகன் மந்திரம் – அருள் பெறும் தெய்வீக படம்

இந்த மந்திரத்தை தினமும் வீட்டின் பூஜை அறையில் முருகப்பெருமான் படத்திற்கு முன்பு இரண்டு நெய் தீபம் ஏற்றி வைத்து காலையிலும் மாலையிலும் இரண்டு வேளையிலும் முருகனை வணங்கி இந்த மந்திரத்தை 21 முறை மனதார ஜபித்து கொண்டே வந்தால் நாம் வேண்டியது அனைத்தும் அந்த முருகனே யார் மூலமாக வந்து தேவைகளை நிறைவேற்றி தருவார்.

முருகன் மந்திரம்:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...

கிருத்திகை முருகன் மந்திரம் – தெய்வீக ஒளியுடன் முருகன் படம்

முருகப்பெருமானை மனதார நம்பி இந்த மந்திரத்தை சொல்லுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும். இந்த மந்திரத்தின் வீடியோவும் உள்ளது நிச்சயமாக கேளுங்கள் கேட்டு முருகப்பெருமானின் குருவருள் திருவருள் பெற வேண்டுமென்று வேண்டி கொள்வோம்.


வெற்றி நிச்சயம் நல்லதே நடக்கும்🙏🙏🙏

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா 

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா 

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா 

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா 

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா 

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோகரா 

அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏



Pudhukottai bhuvanaeshwari song lyrics | புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் பாடல் வரிகள் | Rajakali Amman Movie

Pudhukottai bhuvanaeshwari Bhuvanaeshwaram jagatheeshwari Mannadiyin malleeshwari Nanga nalloor rajeshwari Paagaeshwari yogeshwari logaeshwa...