Kundrathile Kumaranukku song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kundrathile Kumaranukku song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 மே, 2026

Kundrathile Kumaranukku song lyrics in Tamil | குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் | Murugan Devotional Songs


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்

வண்டாட்டம் வண்டாட்டம்


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்



Kundrathile Kumaranukku video song


தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்

தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்

தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்

தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை

தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை

தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்

முருக பெருமானை

தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்

முருக பெருமானை


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்

வண்டாட்டம் வண்டாட்டம்


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்


உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை

நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை

உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை

நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை


வேல் முருகா வெற்றி வேல் முருகா

வேல் முருகா வெற்றி வேல் முருகா (Chorus)


சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்

அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்

அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்

கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்

கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்


கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்

கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் (Chorus)


வேல் முருகா வெற்றி வேல் முருகா

வேல் முருகா வெற்றி வேல் முருகா (Chorus)


அரோகரா வெற்றி வேல் முருகா அரோகரா

Santhana Malligaiyil song lyrics in Tamil

Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil

Thirupparangunrathil nee siriththaal murugan song lyrics in Tamil


Pudhukottai bhuvanaeshwari song lyrics | புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் பாடல் வரிகள் | Rajakali Amman Movie

Pudhukottai bhuvanaeshwari Bhuvanaeshwaram jagatheeshwari Mannadiyin malleeshwari Nanga nalloor rajeshwari Paagaeshwari yogeshwari logaeshwa...