Welcome to our devotional blog, your daily source of spiritual inspiration, prayers, and positive living. We share devotional songs, stories, mantras, temple information, festivals, and faith-based guidance to inspire peace and inner strength. Join us on a journey of devotion, spirituality, and divine blessings every day. Thankyou All...
வியாழன், 7 மே, 2026
திங்கள், 4 மே, 2026
Veppilai Veppilai Amman Song Lyrics in Tamil | வேப்பிலை வேப்பிலை பக்தி பாடல் வரிகள் | Palayathu Amman
வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை
கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை
கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை
ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
வேம்பு ரதமேறி
வித்தகியே வாருமம்மா
பாம்பு ரதமேறி
பத்தினியே வாருமம்மா
முத்து ரதமேறி
முத்தாலம்மா வாருமம்மா
தங்க ரதமேறி
தாயாரே வாருமம்மா
வேக்காட்டில் பூற்றிருக்கும்
நாக ரத்தினமே
பாங்காட்டில் வீற்றிருக்கும்
கால கற்பகமே
உடுக்கையிலே ஒலிக்குதடி
வேத மந்திரமே
பார்க்கையிலே தெரியுதடி
கோடி அற்புதமே
ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
நாகம் போல் ஆடி
நவகாளியே வாருமம்மா
அம்பை சத்தம் கேட்டு
பார்வதியே வாருமம்மா
சாம்பிராணி வாசகியே
சடுதியிலே வாருமம்மா
சமயபுர மாரி சங்கரியே வாருமம்மா
ஆயிரம் கண் பார்த்திருப்பால்
ராஜகாளிதான்
அண்டமெல்லாம் காத்திருப்பால்
வீரகாளிதான்
வேப்பிலையில் குடியிருப்பால்
வேத வள்ளிதான்
வேண்டும் வரம் தந்திடுவாள்
ஞான வள்ளிதான்
ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை
கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை
ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை
ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை
Kundrathile Kumaranukku song lyrics in Tamil
Santhana Malligaiyil song lyrics in Tamil
Thirupparangunrathil nee siriththaal murugan song lyrics in Tamil
Maruthamalai Sathiyama Song Lyrics in Tamil
Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்
பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...
-
ஓம் அம்மையே போற்றி ஓம் அம்பிகையே போற்றி ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி ஓம் ஆதார சக...
-
“துர்கா” என்ற சொல்லுக்கு “எல்லா துயரங்களையும், கஷ்டங்களையும் கடக்கச் செய்பவள்” என்று பொருள். அன்னையை அழைக்கும் ஸ்தோத்திரங்கள், துதியல்கள், ...
-
விநாயகர் என்பவரை கணபதி, விநாயகா, மூஷிகன், பிள்ளையார் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவர் ஹிந்து சமயத்தின் முதன்மையான தெய்வங்களில் ஒருவ...