Sinthanaiyil Medai Katti லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sinthanaiyil Medai Katti லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 மே, 2026

Sinthanaiyil Medai Katti Murugan song lyrics in Tamil | சிந்தனையில் மேடைகட்டி முருகன் பக்தி பாடல் வரிகள் | Thirumalai Thenkumari Movie

 

சிந்தனையில் மேடைகட்டி

கந்தனையே ஆட வைத்தேன்

சிந்தனையில் மேடைகட்டி

கந்தனையே ஆட வைத்தேன்

செந்தமிழில் சொல்லெடுத்து

எந்தனையே பாட வைத்தான்……

எந்தனையே பாட வைத்தான்……




சிந்தனையில் மேடைகட்டி

கந்தனையே ஆட வைத்தேன்

செந்தமிழில் சொல்லெடுத்து

எந்தனையே பாட வைத்தான்……

எந்தனையே பாட வைத்தான்……


வேல் வேல் வெற்றிவேல்

வேல் வேல் வீரவேல்


தணிகைமலை மேல் அமர்ந்தான்

ஆஅ…..ஆ…..

தணிகைமலை மேல் அமர்ந்தான்

தத்துவமே பேசுகின்றான்

தணிகைமலை மேல் அமர்ந்தான்

தத்துவமே பேசுகின்றான்


பழனிமலை தேடி வந்தான்

பரம்பொருளாய்க் காட்சி தந்தான்

பழனிமலை தேடி வந்தான்

பரம்பொருளாய்க் காட்சி தந்தான்


சிந்தனையில் மேடைகட்டி

கந்தனையே ஆட வைத்தேன்

செந்தமிழில் சொல்லெடுத்து

எந்தனையே பாட வைத்தான்……

எந்தனையே பாட வைத்தான்……


செந்தூரில் கோயில் கொண்டான்

சிங்கார வேலைக் கண்டான்

செந்தூரில் கோயில் கொண்டான்

சிங்கார வேலைக் கண்டான்


அழகர்மலை சோலை நின்றான்

ஆடும் மயில் ஏறி வந்தான்

அழகர்மலை சோலை நின்றான்

ஆடும் மயில் ஏறி வந்தான்


சிந்தனையில் மேடைகட்டி

கந்தனையே ஆட வைத்தேன்

செந்தமிழில் சொல்லெடுத்து

எந்தனையே பாட வைத்தான்……

எந்தனையே பாட வைத்தான்……


வேல் வேல் வெற்றிவேல்

வேல் வேல் வீரவேல்


பரங்குன்றில் ஆட்சி செய்தான்

பாமாலை சூடிக் கொண்டான்

பரங்குன்றில் ஆட்சி செய்தான்

பாமாலை சூடிக் கொண்டான்


சாமிமலை வாசல் வந்தான்

காவடிகள் கோடி கண்டான்…..

சாமிமலை வாசல் வந்தான்

காவடிகள் கோடி கண்டான்…..


சிந்தனையில் மேடைகட்டி

கந்தனையே ஆட வைத்தேன்

செந்தமிழில் சொல்லெடுத்து

எந்தனையே பாட வைத்தான்……

எந்தனையே பாட வைத்தான்……


Kandha Sasti Kavasam Lyrics in Tamil

Kumarasthavam Murugan song lyrics in Tamil

Kandha Guru Kavasam Lyrics in Tamil

Murandu Pidikatha Amman devotional song lyrics in Tamil

Amman 108 Potri in Tamil