வெள்ளி, 18 செப்டம்பர், 2026

புரட்டாசி மாதம் பெருமாள் பக்தி பாடல் வரிகள் | Perumal devotional song lyrics in Tamil


 ஸ்ரீநிவாசா கோவிந்தா

ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா

பக்த வத்சலா கோவிந்தா

பாகவத ப்ரிய கோவிந்தா

நித்ய நிர்மலா கோவிந்தா

நீலமேகஸ்யாம கோவிந்தா

புராண புருஷா கோவிந்தா

புண்டரீகாக்ஷா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா



நந்த நந்தனா கோவிந்தா

நவநீத சோர கோவிந்தா

பசு பாலக ஸ்ரீ கோவிந்தா

பாப விமோசன கோவிந்தா

துஷ்ட சம்ஹார கோவிந்தா

துரித நிவாரண கோவிந்தா

சிஷ்ட பரிபாலக கோவிந்தா

கஷ்ட நிவாரண கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


Vishnu Sahasranamam Lyrics in Tamil

வஜ்ர மகுடதர கோவிந்தா

வராக மூர்த்திவி கோவிந்தா

கோபி ஜனலோல கோவிந்தா

கோவர்த்தனோத்தார கோவிந்தா

தசரத நந்தன கோவிந்தா

தசமுக மர்தன கோவிந்தா

பட்சி வாகன கோவிந்தா

பாண்டவ ப்ரிய கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

மத்ஸ்ய கூர்மா கோவிந்தா

மதுசூதனஹரி கோவிந்தா

வராக நரசிம்ம கோவிந்தா

வாமன ப்ருகுராம கோவிந்தா

பலராமாநுஜ கோவிந்தா

பௌத்த கல்கிதர கோவிந்தா

வேணுகான ப்ரிய கோவிந்தா

வேங்கடரமணா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


சீதா நாயக கோவிந்தா

ச்ரித பரிபாலக கோவிந்தா

தரித்ர ஜனபோஷக கோவிந்தா

தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா

அனாத ரட்சக கோவிந்தா

ஆபத் பாந்தவ கோவிந்தா

சரணாகத வத்ஸல கோவிந்தா

கருணா சாகர கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

Sarabeswarar Gayatri Mantra Benefits


கமல தளாக்ஷ கோவிந்தா

காமித பலதாதா கோவிந்தா

பாப விநாசக கோவிந்தா

பாஹி முராரே கோவிந்தா

ஸ்ரீமுத்ராங்கித கோவிந்தா

ஸ்ரீவத்சாங்கித கோவிந்தா

தரணீ நாயக கோவிந்தா

தினகர தேஜா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா



பத்மாவதி ப்ரிய கோவிந்தா

ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா

அபயஹஸ்தப்ரதர்சன கோவிந்தா

மர்த்யாவதாரா கோவிந்தா

சங்க சக்ரதர கோவிந்தா

சார்ங்க கதாதர கோவிந்தா

விரஜா தீரஸ்தா கோவிந்தா

விரோதி மர்தன கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

Kanakadhara Stotram Lyrics in Tamil

சாளகிராமதர கோவிந்தா

சகஸ்ர நாமா கோவிந்தா

லக்ஷ்மீ வல்லப கோவிந்தா

லக்ஷ்மண ஆக்ரஜ கோவிந்தா

கஸ்தூரி திலக கோவிந்தா

காஞ்சனாம்பரதர கோவிந்தா

கருடவாகன கோவிந்தா

கஜராஜ ரக்ஷக கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


வானர சேவித கோவிந்தா

வாரதி பந்தன கோவிந்தா

ஏழுமலைவாசா கோவிந்தா

ஏக ஸ்வரூபா கோவிந்தா

ஸ்ரீராம கிருஷ்ணா கோவிந்தா

ரகுகுல நந்தன கோவிந்தா

பிரத்யக்ஷ தேவா கோவிந்தா

பரம தயாகர கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா



வஜ்ரகவசதர கோவிந்தா

வைஜயந்தி மால கோவிந்தா

வட்டிகாசுப்ரிய கோவிந்தா

வசுதேவ தனயா கோவிந்தா

பில்வ பத்ரார்ச்சித கோவிந்தா

பிட்சுக சம்ஸ்துத கோவிந்தா

ஸ்திரீபும் ரூபா கோவிந்தா

சிவகேசவ மூர்த்தி கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா



பிரம்மாண்ட ரூபா கோவிந்தா

பக்த ரட்சக கோவிந்தா

நித்ய கல்யாண கோவிந்தா

நீரஜநாப கோவிந்தா

ஹதீராம ப்ரிய கோவிந்தா

ஹரி சர்வோத்தம கோவிந்தா

ஜனார்த்தன மூர்த்தி கோவிந்தா

ஜகத்சாக்ஷி ரூபா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


அபிஷேகப்ரிய கோவிந்தா

ஆபன் நிவாரண கோவிந்தா

ரத்ன கிரீடா கோவிந்தா

ராமாநுஜநுத கோவிந்தா

சுயம் ப்ரகாச கோவிந்தா

ஆஸ்ரித பக்ஷ கோவிந்தா

நித்யசுபப்ரத கோவிந்தா

நிகில லோகேசா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா



ஆனந்த ரூபா கோவிந்தா

ஆத்யந்த ரஹிதா கோவிந்தா

இகபர தாயக கோவிந்தா

இபராஜ ரக்ஷக கோவிந்தா

பரம தாயாளோ கோவிந்தா

பத்மநாப ஹரி கோவிந்தா

பத்மநாப ஹரி கோவிந்தா

திருமலை வாசா கோவிந்தா

துளசி வனமால கோவிந்தா

கோவிந்த ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

சேஷாத்ரி நிலயா கோவிந்தா

சேஷ சாயினி கோவிந்தா

ஸ்ரீ ஸ்ரீநிவாசா கோவிந்தா

ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா

கோவிந்த ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா


வியாழன், 10 செப்டம்பர், 2026

Sarabeswarar Gayatri Mantra Benefits | சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம் பயன்கள்

 

சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம் 

"ஓம் ஸாலுவேசாய வித்மஹே
பக்ஷி ராஜாய தீமஹி
தந்நோ சரப: ப்ரசோதயாத்"



வழிபாட்டு முறைகள் (ஞாயிறு ராகு காலம்)

சரபேஸ்வரர் வழிபாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் (மாலை 4:30 முதல் 6:00 மணி வரை) மிக உகந்த நேரமாகும்.
  • பூஜை அறை தயாரிப்பு: வீட்டில் சரபேஸ்வரர் படம் அல்லது சிவபெருமான் படத்தை சுத்தப்படுத்தி, சந்தனம், குங்குமம் இட வேண்டும்.
  • விளக்கேற்றுதல்: நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். எதிரிகள் தொல்லை மற்றும் தீராத நோய்கள் தீர செவ்வரளிப் பூ அல்லது செம்பருத்திப் பூ சமர்ப்பிப்பது விசேஷம்.
  • நிவேதனம்: பால், பாயசம், அல்லது கற்கண்டு சாதம் நிவேதனமாக வைக்கலாம்.
  • ஜபம் செய்யும் முறை: கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து, அமைதியான மனதுடன் சரபேஸ்வரரை தியானித்து மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
மந்திரம் ஜபிக்க வேண்டிய எண்ணிக்கை

  • 108 முறை: தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 108 முறை ஜபிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும்.
  • 9, 27, அல்லது 54 முறை: அவசர காலங்களில் அல்லது போதிய நேரமில்லாத போது இந்த எண்ணிக்கையிலும் ஜபிக்கலாம்.
சிறப்பு வழிபாட்டு முறைகள்

  • பிரதோஷ வழிபாடு: ஞாயிற்றுக்கிழமை மற்றும் பிரதோஷ நாட்கள் இணையும் போது சரபேஸ்வரரை வழிபடுவது இரட்டிப்பு பலனைத் தரும்.
  • கோவில் வழிபாடு: அருகில் உள்ள சிவன் கோவிலில் உள்ள சரபேஸ்வரர் சன்னதிக்குச் சென்று 11 அல்லது 21 நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது குடும்பத்தில் உள்ள பெரிய தோஷங்களை நீக்கும்.
மந்திரத்தின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

  • எதிரிகள் தொல்லை நீங்கும்: சத்ரு பயம் மற்றும் எதிரிகளின் தொல்லைகள் விலகும்.
  • தீய சக்திகள் அழிவு: செய்வினை, சூனியம், மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் இல்லத்தில் இருந்து அகலும்.
  • பயம் நீங்குதல்: மன பயம், தடைகள் நீங்கி வாழ்க்கையில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் கிடைக்கும்.
  • சிறந்த நேரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் (மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை) சரபேஸ்வரரை வழிபட்டு இந்த மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறப்பு.

வியாழன், 3 செப்டம்பர், 2026

Ayarpadi Maligaiyil song lyrics in Tamil Krishnan Janmashtami | ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள் தமிழில்



ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ




ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டிய பின்

ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ 

ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ



ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ


பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு

மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு

மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ



ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ


நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்

தாகமெல்லாம் தீர்த்து கொண்டான் தாலேலோ

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்

தாகமெல்லாம் தீர்த்து கொண்டான் தாலேலோ

அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்

யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ

யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ


ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ



கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்

அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்

அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

அவன் பொன்னழகை பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்

கன்னியரே கோபியரே வாரீரோ

கன்னியரே கோபியரே வாரீரோ


ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Kanakadhara Stotram Lyrics in Tamil

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil


Thirugnanasambandar Aruliya Vaasi Theeravae Kaasu Nalguvir Pathigam lyrics in Tamil

  வாசி தீரவே, காசு நல்குவீர் மாசு இல் மிழலையீர், ஏசல் இல்லையே. இறைவர் ஆயினீர், மறை கொள் மிழலையீர் கறை கொள் காசினை முறைமை நல்குமே செய்யமேனியீ...