வியாழன், 28 மே, 2026

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil | குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா பாடல் வரிகள் தமிழில்

 

குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா


குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா

உன் கோவில் வாசலிலே தினமும்

திருநாள் தானப்பா……திருநாள் தானப்பா




Guruvayoorappa Thiruvarul Song



குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா

உன் கோவில் வாசலிலே தினமும்

திருநாள் தானப்பா… திருநாள் தானப்பா

குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா


எங்கும் உந்தன் திருநாமம்

எதிலும் நீயே ஆதாரம்

எங்கும் உந்தன் திருநாமம்

எதிலும் நீயே ஆதாரம்


உன் சங்கின் ஒலியே சங்கீதம்

சரணம் சரணம் உன் பாதம்

உன் சங்கின் ஒலியே சங்கீதம்

சரணம் சரணம் உன் பாதம்


குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா

உன் கோவில் வாசலிலே தினமும்

திருநாள் தானப்பா…….திருநாள் தானப்பா

குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா


உலகம் என்னும் தேரினையே

ஓடச் செய்யும் சாரதியே

உலகம் என்னும் தேரினையே

ஓடச் செய்யும் சாரதியே


காலம் என்னும் சக்கரமே

உன் கையில் சுழலும் அற்புதமே

காலம் என்னும் சக்கரமே

உன் கையில் சுழலும் அற்புதமே


குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா

உன் கோவில் வாசலிலே தினமும்

திருநாள் தானப்பா… திருநாள் தானப்பா

குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா


Ondranavan Uruvil Irandanavan Sivan Song in Tamil

Kolaru Pathigam lyrics tamil

Bho Shambo Shiva Shambo Shivan song lyrics in Tamil


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...