Welcome to our devotional blog, your daily source of spiritual inspiration, prayers, and positive living. We share devotional songs, stories, mantras, temple information, festivals, and faith-based guidance to inspire peace and inner strength. Join us on a journey of devotion, spirituality, and divine blessings every day. Thankyou All...
வியாழன், 7 மே, 2026
புதன், 6 மே, 2026
Vetrivel Veeravel song lyrics in Tamil | வெற்றிவேல் வீரவேல் பாடல் வரிகள் | Kandhan Karunai
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
Vetrivel Veeravel video song
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல்... வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல்
மோதி அந்த குன்றழித்த சக்திவேல்
மோதி அந்த குன்றழித்த சக்திவேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல்
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றிவேல்...வீரவேல்
தெய்வமுண்டு தெய்வமுண்டு
என்று சொல்லும் வெற்றிவேல்
தெய்வ பக்தி உள்ளவற்கு
கை கொடுக்கும் வீரவேல்
தெய்வமுண்டு தெய்வமுண்டு
என்று சொல்லும் வெற்றிவேல்
தெய்வ பக்தி உள்ளவற்கு
கை கொடுக்கும்
வீரவேல்
எய்த பின்பு மீண்டும் கந்தன்
கையில் வந்து நின்ற வேல்
எய்த பின்பு மீண்டும் கந்தன்
கையில் வந்து நின்ற வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றிவேல்...வீரவேல்
Velli Malar amman devotional song
Aadi vanthen Amman devotional song lyrics in Tamil
Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்
பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...