Ullam Uruguthaiyaa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Ullam Uruguthaiyaa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 மே, 2026

Ullam Uruguthaiyaa Murugan Devotional Song Lyrics in Tamil | உள்ளம் உருகுதையா முருகன் பக்தி பாடல் வரிகள்

 


உள்ளம் உருகுதய்யா


உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே


உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே





அள்ளி அணைதிடவே


அள்ளி அணைதிடவே


அள்ளி அணைதிடவே,


 எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா


உள்ளம் உருகுதய்யா……



பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா


பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா


பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா


ஆடும் மயிலேரி


ஆடும் மயிலேரி


ஆடும் மயிலேரி முருகா,


 ஓடி வருவாயப்பா….



உள்ளம் உருகுதய்யா முருகா 


உன்னடி காண்கையிலே


அள்ளி அணைதிடவே 


எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா…. 


உள்ளம் உருகுதய்யா



பாசம் அகன்றதய்யா, 


பந்த பாசம் அகன்றதய்யா 


உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா


ஈசன் திருமகனே


ஈசன் திருமகனே


ஈசன் திருமகனே


 எந்தன் ஈனம் மறைந்ததப்பா….


உள்ளம் உருகுதய்யா



ஆறு திருமுகமும்…


 ஆறு திருமுகமும் 


அருளை வாரி வழங்குதய்யா


ஆறு திருமுகமும்….


 (உன்) அருளை வாரி வழங்குதய்யா


வீரமிகு தோளும், 


வீரமிகு தோளும் 


கடம்பும் வெற்றி முழக்குதப்பா….


உள்ளம் உருகுதய்யா….



கண்கண்ட தெய்வமய்யா… 


கண்கண்ட தெய்வமய்யா 


 நீயிந்தக் கலியுக வரதனய்யா…


கண்கண்ட தெய்வமய்யா 


 நீயிந்தக் கலியுக வரதனய்யா…


பாவியென்றிகழாமல்… 


பாவியென்றிகழாமல் 


எனக்குன் பதமலர் தருவாயப்பா….



உள்ளம் உருகுதய்யா 


முருகா உன்னடி காண்கையிலே


அள்ளி அணைத்திடவே


 எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா….


உள்ளம் உருகுதய்யா


உள்ளம் உருகுதய்யா……


உள்ளம் உருகுதய்யா


Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Adi Meedhu Adi Vaithu Murugan song lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Vel Maral Maha Mantra in Tamil

Pallikattu Sabarimalaiku Ayyappan devotional song lyrics in Tamil