tamil devotional songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil devotional songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 மே, 2026

Sri Lakshmi Ashtrothram Lyrics in Tamil | லக்ஷ்மி அஷ்டோத்திரம் பாடல் வரிகள் தமிழில்

 

ஓம் ப்ரக்ருத்யை நம:

ஓம் விக்ருத்யை நம:

ஓம் வித்³யாயை நம:

ஓம் ஸர்வபூ⁴த ஹிதப்ரதா³யை நம:

ஓம் ஶ்ரத்³தா⁴யை நம:

ஓம் விபூ⁴த்யை நம:

ஓம் ஸுரப்⁴யை நம:

ஓம் பரமாத்மிகாயை நம:

ஓம் வாசே நம:

ஓம் பத்³மாலயாயை நம: (10)



Sri Mahalakshmi Ashtrothram Video Song


ஓம் பத்³மாயை நம:

ஓம் ஶுசயே நம:

ஓம் ஸ்வாஹாயை நம:

ஓம் ஸ்வதா⁴யை நம:

ஓம் ஸுதா⁴யை நம:

ஓம் த⁴ன்யாயை நம:

ஓம் ஹிரண்மய்யை நம:

ஓம் லக்ஷ்ம்யை நம:

ஓம் நித்யபுஷ்டாயை நம:

ஓம் விபா⁴வர்யை நம: (2௦)


ஓம் அதி³த்யை நம:

ஓம் தி³த்யை நம:

ஓம் தீ³ப்தாயை நம: [தீ³பாயை நம:]

ஓம் வஸுதா⁴யை நம:

ஓம் வஸுதா⁴ரிண்யை நம:

ஓம் கமலாயை நம:

ஓம் காந்தாயை நம:

ஓம் காமாக்ஷ்யை நம:

ஓம் க்ஷீரோத³ஸம்ப⁴வாயை நம:

ஓம் அனுக்³ரஹபராயை நம: (3௦)


ஓம் பு³த்³த⁴யே நம:

ஓம் அனகா⁴யை நம:

ஓம் ஹரிவல்லபா⁴யை நம:

ஓம் அஶோகாயை நம:

ஓம் அம்ருதாயை நம:

ஓம் தீ³ப்தாயை நம:

ஓம் லோகஶோக வினாஶின்யை நம:

ஓம் த⁴ர்மனிலயாயை நம:

ஓம் கருணாயை நம:

ஓம் லோகமாத்ரே நம: (4௦)


ஓம் பத்³மப்ரியாயை நம:

ஓம் பத்³மஹஸ்தாயை நம:

ஓம் பத்³மாக்ஷ்யை நம:

ஓம் பத்³மஸுந்த³ர்யை நம:

ஓம் பத்³மோத்³ப⁴வாயை நம:

ஓம் பத்³மமுக்²யை நம:

ஓம் பத்³மனாப⁴ப்ரியாயை நம:

ஓம் ரமாயை நம:

ஓம் பத்³மமாலாத⁴ராயை நம:

ஓம் தே³வ்யை நம: (5௦)


ஓம் பத்³மின்யை நம:

ஓம் பத்³மக³ந்தி⁴ன்யை நம:

ஓம் புண்யக³ந்தா⁴யை நம:

ஓம் ஸுப்ரஸன்னாயை நம:

ஓம் ப்ரஸாதா³பி⁴முக்²யை நம:

ஓம் ப்ரபா⁴யை நம:

ஓம் சந்த்³ரவத³னாயை நம:

ஓம் சந்த்³ராயை நம:

ஓம் சந்த்³ரஸஹோத³ர்யை நம:

ஓம் சதுர்பு⁴ஜாயை நம: (6௦)


ஓம் சந்த்³ரரூபாயை நம:

ஓம் இந்தி³ராயை நம:

ஓம் இந்து³ஶீதலாயை நம:

ஓம் ஆஹ்லாதஜ³னன்யை நம:

ஓம் புஷ்ட்யை நம:

ஓம் ஶிவாயை நம:

ஓம் ஶிவகர்யை நம:

ஓம் ஸத்யை நம:

ஓம் விமலாயை நம:

ஓம் விஶ்வஜனன்யை நம: (7௦)


ஓம் துஷ்டயே நம:

ஓம் தா³ரித்³ர்யனாஶின்யை நம:

ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம:

ஓம் ஶாந்தாயை நம:

ஓம் ஶுக்லமால்யாம்ப³ராயை நம:

ஓம் ஶ்ரியை நம:

ஓம் பா⁴ஸ்கர்யை நம:

ஓம் பி³ல்வனிலயாயை நம:

ஓம் வராரோஹாயை நம:

ஓம் யஶஸ்வின்யை நம: (8௦)


ஓம் வஸுந்த⁴ராயை நம:

ஓம் உதா³ராங்கா³யை நம:

ஓம் ஹரிண்யை நம:

ஓம் ஹேமமாலின்யை நம:

ஓம் த⁴னதா⁴ன்ய கர்யை நம:

ஓம் ஸித்³த⁴யே நம:

ஓம் ஸ்த்ரைணஸௌம்யாயை [ஸதா³ஸௌம்யாயை] நம:

ஓம் ஶுப⁴ப்ரதா³யை நம:

ஓம் ந்ருபவேஶ்மக³தாயை நம:

ஓம் நந்தா³யை நம: (9௦)


ஓம் வரலக்ஷ்ம்யை நம:

ஓம் வஸுப்ரதா³யை நம:

ஓம் ஶுபா⁴யை நம:

ஓம் ஹிரண்யப்ராகாராயை நம:

ஓம் ஸமுத்³ர தனயாயை நம:

ஓம் ஜயாயை நம:

ஓம் மங்கள³ாயை தே³வ்யை நம:

ஓம் விஷ்ணு வக்ஷ:ஸ்த²ல ஸ்தி²தாயை நம:

ஓம் விஷ்ணுபத்ன்யை நம:

ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம: (1௦௦)


ஓம் நாராயண ஸமாஶ்ரிதாயை நம:

ஓம் தா³ரித்³ர்ய த்⁴வம்ஸின்யை நம:

ஓம் ஸர்வோபத்³ரவ வாரிண்யை நம:

ஓம் நவது³ர்கா³யை நம:

ஓம் மஹாகாள்யை நம:

ஓம் ப்³ரஹ்ம விஷ்ணு ஶிவாத்மிகாயை நம:

ஓம் த்ரிகால ஜ்ஞான ஸம்பன்னாயை நம:

ஓம் பு⁴வனேஶ்வர்யை நம: (1௦8)


இதி ஶ்ரீலக்ஷ்ம்யஷ்டோத்தரஶதனாமாவளி ஸமாப்தம்.


Mahalakshmi Ashtakam Lyrics in Tamil

Baakyamthan Lakshmi Vaarumammaa Song Lyrics in Tamil

Solla solla Inikuthada Murugan song lyrics in Tamil


வியாழன், 21 மே, 2026

Mahalakshmi Ashtakam Lyrics in Tamil | மகாலட்சுமி அஷ்டகம் பாடல் வரிகள் தமிழில்

 

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸூரபூஜிதே

சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


Mahalakshmi Ashtakam Video Song


நமஸ்தே கருடாரூடே கோலாஸூர பயங்கரி

ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே துஷ்ட பயங்கரி

ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி

மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி

யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே

மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமேஸ்துதே


பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி

பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே

ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர

ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா


ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்

த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித


திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்

மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸூபா


Selvam Kozhikkuthu Selvam Kozhikkuthu Mahalakshmi Song Lyrics in Tamil

Muruganai Koopittu Murugan song lyrics in Tamil

Solla solla Inikuthada Murugan song lyrics in Tamil

Mannanalum Thiruchenduril Murugan song lyrics in Tamil

Varuvandi Tharuvandi Murugan song lyrics in Tamil




Baakyamthan Lakshmi Vaarumammaa Song Lyrics in Tamil | பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா பாடல் வரிகள்

 

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

முன்னோர்கள் செய்த

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா



Baakyamthan Lakshmi Vaarumammaa video song


என் அன்னையே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் இல்லமே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா


நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க

உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க

உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க

நித்ய சுமங்கலி பூஜையின் அழைக்க

மத்தொரு தயிரினை வெண்ணையாய்

ஜொலிக்க


பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் அன்னையே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா


கனக விருஷமாய் கனமழை தருக

மனைகள் எங்கிலும் திரவியம் பெருக

கனக விருஷமாய் கனமழை தருக

மனைகள் எங்கிலும் திரவியம் பெருக

தினகரகோடி உன் மேனியில் உருக

ஜனக ராஜன் திருகண்மணி வருக


பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் இல்லமே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா


சங்கநிதி முதல் நவநிதி தாராய்

கங்கண கையால் மங்களம் சேராய்

சங்கநிதி முதல் நவநிதி தாராய்

கங்கண கையால் மங்களம் சேராய்

குங்கும பூவாய் பங்கய பாவாய்

வேங்கடரமணரின் பூங்கொடி வாராய்


பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் இல்லமே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா


அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்

நித்த மஹோத்தமம் நித்திய மங்களம்

அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்

நித்த மஹோத்தமம் நித்திய மங்களம்

சக்திக்கேற்றபடி சாது போஜனம்

சாப்பிட்டு தருவாய் அட்சதை சீதனம்


பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் அன்னையே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா


சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த

சுக்கிர வார பூஜையில் இருந்து

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த

சுக்கிர வார பூஜையில் இருந்து


அக்கறையோடு சந்தனம் குழைத்து

சாற்றிட புரந்தர விட்டலனை அழைத்து

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் இல்லமே

சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா


Enakkum Idam undu Murugan song lyrics in Tamil

Varuvandi Tharuvandi Murugan song lyrics in Tamil

Solla solla Inikuthada Murugan song lyrics in Tamil

Muruganai Koopittu Murugan song lyrics in Tamil

Mannanalum Thiruchenduril Murugan song lyrics in Tamil

புதன், 20 மே, 2026

Ullathile Nee Irukka Murugan song lyrics in Tamil | உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள்

 

உள்ளத்திலே நீ இருக்க

உன்னை நம்பி நான் இருக்க

வெள்ளி மலையான் மகனே வேலய்யா

என் வாழ்வு வலம்காண

கடைகண் பாரையா

கடைகண்பாரையா



Ullathile Nee Irukka Murugan Video Song


உள்ளத்திலே நீ இருக்க

உன்னை நம்பி நான் இருக்க

வெள்ளி மலையான்

மகனே வேலய்யா

என் வாழ்வு வலம் காண

கடைகண் பாரையா

கடைகண் பாரையா


பள்ளம் நோக்கி பாய்ந்துவரும்

வெள்ளம் என அருள் படைத்த

வல்லலேநீ நினைத்தால் போதுமே

இன்பம் வந்து என்னை

சேர்ந்து கொள்ள தேடுமே

பள்ளம் நோக்கி பாய்ந்துவரும்

வெள்ளம் எனஅருள்படைத்த

வல்லலே நீ நினைத்தால் போதுமே

இன்பம் வந்து என்னை

சேர்ந்து கொள்ள தேடுமே


உள்ளத்திலே நீ இருக்க

உன்னை நம்பி நான் இருக்க

வெள்ளி மலையான் மகனே வேலய்யா

என் வாழ்வு வலம்காண

கடைகண் பாரையா

கடைகண்பாரையா


தென் பழனி மலைமேலே

தண்டபாணி கோலத்திலே

கண்குளிரகண்டுவிட்டால் போதுமே

என்றும் கருத்தில் உந்தன்

அருள் வடிவம் தோன்றுமே

தென் பழனி மலைமேலே

தண்டபாணி கோலத்திலே

கண் குளிரகண்டுவிட்டால் போதுமே

என்றும் கருத்தில் உந்தன்

அருள்வடிவம் தோன்றுமே


உள்ளத்திலே நீ இருக்க

உன்னை நம்பி நான் இருக்க

வெள்ளி மலையான்

மகனே வேலய்யா

என் வாழ்வு வலம்காண

கடைகண் பாரையா

கடைகண் பாரையா


ஆடி வரும்மயில் மேலே

அமர்ந்துவரும் பேரழகே

நாடி உன்னை சரனடைந்தேன் கந்தையா

வாழ்வில் நலம் அனைத்தும்

பெற அருள்வாய் முருகையா

ஆடி வரும் மயில் மேலே

அமர்ந்து வரும் பேரழகே

நாடி உன்னை சரனடைந்தேன் கந்தையா

வாழ்வில் நலம் அனைத்தும்

பெற அருள்வாய் முருகையா


உள்ளத்திலே நீ இருக்க

உன்னை நம்பி நான் இருக்க

வெள்ளி மலையான்

மகனே வேலய்யா

என் வாழ்வு வலம் காண

கடைகண் பாரையா

கடைகண் பாரையா


Amman Mantra Chanting in Tamil

Enakkum Idam undu Murugan song lyrics in Tamil

Sai Baba Mantra 108 times

Guru Bhagavan Mantra in Tamil

Varuvandi Tharuvandi Murugan song lyrics in Tamil


Solla Solla Inikuthada Muruga devotional song lyrics in Tamil | சொல்ல சொல்ல இனிகுதடா முருகா பாடல் வரிகள்

 

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!




பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


பிறந்த போது எனது நெஞ்சு

அமைதி கொண்டது

முருகா அமைதி கொண்டது

அறிவில் சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது

கந்தா பெருமை கொண்டது முருகா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்

உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்

யுகங்கள் எல்லாம் மாறி மாறிச்

சந்திக்கும் போது

உன் முகமலரின் அழகில் மட்டும்

முதுமை வராது

கந்தா முதுமை வராது குமரா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்

அழகன் எந்தன் குமரன் என்று

மனமொழி கூறும்

உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது

அதன் உள்ளிருந்து வாழ்த்துவது

உன் அருள் அன்றோ

கந்தா உன் அருளன்றோ முருகா!


சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உள்ளமெல்லாம் உன் பெயரைச்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


Velli Malar Kannaaththa Amman devotional song lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Azhagendra Solluku Murugan song lyrics in Tamil

Maruthamalaiku neenga vanthu paarunga song lyrics in Tamil

Thiruchendurin Kadalorathil murugan devotional song lyrics in Tamil


Varuvandi Tharuvandi Murugan Devotional Song Lyrics in Tamil | வருவாண்டி தருவாண்டி முருகன் பக்தி பாடல் வரிகள் | Deivam Movie

 

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன்

வரம் வேண்டு வருவோர்க்கு

அருள்வாண்டி ஆண்டி

வருவாண்டி தருவாண்டி

மலையாண்டி பழனி மலையாண்டி



Varuvandi Tharuvandi Murugan Video song


சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த

சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று

சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று

சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி என்றும்

நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்

நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி


வருவாண்டி தருவாண்டி மலையாண்ட

பழனி மலையாண்டி


பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்

பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்

பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி

கந்தா என்றால் இங்கு வந்தேனென்று

கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி


வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

பழனி மலையாண்டி


சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்

செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்

புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப்

புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி


வருவாண்டி தருவாண்டி

மலையாண்டி பழனி மலையாண்டி

பழனி மலையாண்டி பழனி மலையாண்டி…


Mannanalum Thiruchenduril Murugan song lyrics in Tamil

Enakkum Idam Undu Murugan song lyrics in Tamil

Idumban Kavasam Video Song

Saibaba Mantra 108 times

Guru Bhagavan Mantra in Tamil


Mannanalum Thiruchenduril Murugan Song Lyrics in Tamil | மண்ணாணாலும் திருச்செந்தூரில் முருகன் பக்தி பாடல் வரிகள்

 

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்



Mannanalum Thiruchenduril Murugan video song


மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்


பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்

பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன்

தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்

மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்



மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்


சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்

பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்

அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன்

தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான்



மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்


மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்


Enakkum Idam undu Murugan song lyrics in Tamil

Kandha Guru Kavasam Lyrics in Tamil

Varahi Amman Mantra for health

Abiraami Anthaathi Video Song

Kamatchi Amman Video Song Tamil


Raghavendra Gayatri Mantra in Tamil | ராகவேந்திரா காயத்ரி மந்திரம் தமிழில்

 



Idumban Kavasam Murugan Mantra - Video song | இடும்பன் கவசம் முருகன் மந்திரம்

 


Idumban Kavasam Video Song

Kandha Sasti Kavasam Lyrics in Tamil

Abiraami Anthaathi For Knowledge and wisdom

Adi Muthu Muthu Mari Amman devotional song lyrics in Tamil

Janani Janani amman devotional song lyrics in Tamil


செவ்வாய், 19 மே, 2026

திங்கள், 18 மே, 2026

Sinthanaiyil Medai Katti Murugan song lyrics in Tamil | சிந்தனையில் மேடைகட்டி முருகன் பக்தி பாடல் வரிகள் | Thirumalai Thenkumari Movie

 

சிந்தனையில் மேடைகட்டி

கந்தனையே ஆட வைத்தேன்

சிந்தனையில் மேடைகட்டி

கந்தனையே ஆட வைத்தேன்

செந்தமிழில் சொல்லெடுத்து

எந்தனையே பாட வைத்தான்……

எந்தனையே பாட வைத்தான்……




சிந்தனையில் மேடைகட்டி

கந்தனையே ஆட வைத்தேன்

செந்தமிழில் சொல்லெடுத்து

எந்தனையே பாட வைத்தான்……

எந்தனையே பாட வைத்தான்……


வேல் வேல் வெற்றிவேல்

வேல் வேல் வீரவேல்


தணிகைமலை மேல் அமர்ந்தான்

ஆஅ…..ஆ…..

தணிகைமலை மேல் அமர்ந்தான்

தத்துவமே பேசுகின்றான்

தணிகைமலை மேல் அமர்ந்தான்

தத்துவமே பேசுகின்றான்


பழனிமலை தேடி வந்தான்

பரம்பொருளாய்க் காட்சி தந்தான்

பழனிமலை தேடி வந்தான்

பரம்பொருளாய்க் காட்சி தந்தான்


சிந்தனையில் மேடைகட்டி

கந்தனையே ஆட வைத்தேன்

செந்தமிழில் சொல்லெடுத்து

எந்தனையே பாட வைத்தான்……

எந்தனையே பாட வைத்தான்……


செந்தூரில் கோயில் கொண்டான்

சிங்கார வேலைக் கண்டான்

செந்தூரில் கோயில் கொண்டான்

சிங்கார வேலைக் கண்டான்


அழகர்மலை சோலை நின்றான்

ஆடும் மயில் ஏறி வந்தான்

அழகர்மலை சோலை நின்றான்

ஆடும் மயில் ஏறி வந்தான்


சிந்தனையில் மேடைகட்டி

கந்தனையே ஆட வைத்தேன்

செந்தமிழில் சொல்லெடுத்து

எந்தனையே பாட வைத்தான்……

எந்தனையே பாட வைத்தான்……


வேல் வேல் வெற்றிவேல்

வேல் வேல் வீரவேல்


பரங்குன்றில் ஆட்சி செய்தான்

பாமாலை சூடிக் கொண்டான்

பரங்குன்றில் ஆட்சி செய்தான்

பாமாலை சூடிக் கொண்டான்


சாமிமலை வாசல் வந்தான்

காவடிகள் கோடி கண்டான்…..

சாமிமலை வாசல் வந்தான்

காவடிகள் கோடி கண்டான்…..


சிந்தனையில் மேடைகட்டி

கந்தனையே ஆட வைத்தேன்

செந்தமிழில் சொல்லெடுத்து

எந்தனையே பாட வைத்தான்……

எந்தனையே பாட வைத்தான்……


Kandha Sasti Kavasam Lyrics in Tamil

Kumarasthavam Murugan song lyrics in Tamil

Kandha Guru Kavasam Lyrics in Tamil

Murandu Pidikatha Amman devotional song lyrics in Tamil

Amman 108 Potri in Tamil

Meenakshi Gayatri Mantra 108 tines in Tamil | மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம் 108 முறை ஜபம்

 


Murandu Pidikatha Amman devotional song lyrics in Tamil

Pallikattu Sabarimalaiku Ayyappan devotional song lyrics in Tamil

Ullam Uruguthaiyaa Murugan song lyrics in Tamil

Thaaye Thirisooli Amman devotional song lyrics in Tamil

Kandu Konden Vanthathu Yaar Endru Murugan song lyrics in Tamil

Durga Gayatri Mantra 108 times Chanting in Tamil | துர்க்கை காயத்ரி மந்திரம் 108 முறை ஜபம்

 


Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil

Kandhan Kaladiyil Vananginal Murugan song lyrics in Tamil

Sivamayamaga Therigirathey song lyrics in Tamil

Ullam Uruguthaiyaa Murugan song lyrics in Tamil

Naalellam Unthan Perumal Devotional Song Lyrics in Tamil

Abiraami Anthaathi song | அபிராமி அந்தாதி பாடல்

 


Murandu Pidikatha Amman devotional song lyrics in Tamil

Kandhan Kaladiyil Vananginal Murugan song lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Adi Muthu Muthu Mari Amman devotional song lyrics in Tamil

Santhanam Manakkuthu murugan song lyrics in Tamil

Kamatchi Amman video song tamil | காமாட்சி அம்மன் பக்தி பாடல்

 


Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil

Maruvaththoor Om Sakthi Amman devotional song lyrics in Tamil

Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Thaaye Thirisooli Amman devotional song lyrics in Tamil

Kamatchi Ammanukku Amman devotional song lyrics in Tamil

Abiraami Anthaathi For Knowledge and Wisdom Video Song | அபிராமி அந்தாதி பாடல்

 


Karpoora Nayagiye Kanaga Valli Amman devotional song lyrics in Tamil

Janani Janani amman devotional song lyrics in Tamil

Murandu Pidikatha Amman devotional song lyrics in Tamil

Karpanai Endralum Murugan song lyrics in Tamil

Maruvaththoor Om Sakthi Amman devotional song lyrics in Tamil

ஞாயிறு, 17 மே, 2026

Abiraami Anthaathi For Money and Prosperity Video Song | அபிராமி அந்தாதி - சகல சௌபாக்கியம் தரும்

 


Maruvaththoor Om Sakthi Amman devotional song lyrics in Tamil

Thaaye Thirisooli Amman devotional song lyrics in Tamil

Janani Janani amman devotional song lyrics in Tamil

Adi Muthu Muthu Mari Amman devotional song lyrics in Tamil

Ullam Uruguthaiyaa Murugan song lyrics in Tamil

Abiraami Anthaathi - Dhanam Tharum Amman Video Song | அபிராமி அந்தாதி பாடல்

 


Karpoora Nayagiye Kanaga Valli Amman devotional song lyrics in Tamil

Maruvaththoor Om Sakthi Amman devotional song lyrics in Tamil

Adi Muthu Muthu Mari Amman devotional song lyrics in Tamil

Thaaye Thirisooli Amman devotional song lyrics in Tamil

Karpanai enraalum Murugan Devotional Song Lyrics in Tamil

Adi Muthu Muthu Mari Amman devotional song lyrics in Tamil | அடி முத்து முத்து மாரி அம்மன் பக்தி பாடல் வரிகள் தமிழில் | Padai Veetu Amman Movie

 

மாயி மகமாயி

மணிமந்திர சேகரியே

ஆயி உமையானவளே

ஆதி சிவன் தேவியரே 



சமைத்தால் சமயபுரம்

சாதித்தால் கண்ணபுரம்

அந்த கண்ணபுரத்து

எல்லைய விட்டு என் அம்மா

நீ கடுகு வர வேணுமடி


அடி முத்து முத்து மாரி

இந்த சித்து ஏனடி

அடி முத்தாலம்மன் தேவி

செஞ்ச குத்தம் என்னடி


அஞ்சு குடைக்காரி

தஞ்சாவூரு மாரி

தஞ்சம் என வந்தோரை

காத்து நிக்கும் தேவி


பம்பை காரியே

இந்த வம்பு ஏனடி

அடி பம்பை காரியே

இந்த வம்பு ஏனடி


அடி முத்து முத்து மாரி

இந்த சித்து ஏனடி

அடி முத்தாலம்மன் தேவி

செஞ்ச குத்தம் என்னடி


வெள்ளிமலை நாயகி

வேலனுக்கு தாயடி

வேம்பு ரதம் ஏறி வந்து

வினையை தீர்க்கனும்


நாராயணன் தங்கச்சி

நல்லமுத்து மாரியே

தங்க ரதம் ஏறி வந்து

தாயை காக்கணும்


என் பம்பை சத்தம்

கேட்கலையோ கருமாரியே

இந்த பானகமும்

ருசிக்கலையோ பூமாரியே

என் மாளிகையின்

மணிக்கதவும் திறக்கவில்லையோ


அடி முத்து முத்து மாரி

இந்த சித்து ஏனடி

அடி முத்தாலம்மன் தேவி

செஞ்ச குத்தம் என்னடி


வேம்பினிலே உடையடி

வைகையாறு கடையடி

சாம்பிராணி வாசத்தோடு

சங்கரி வாரனும்


அஞ்சு தலை நாகினி

ஆயிரம் கண் நாயகி

முண்டக்கண்ணி மோகினி

வந்து முத்து எடுக்கனும்


ஆதி மீனாட்சி தாயே

நீ பெண் இல்லையா

இங்கே பாலன் படும்பாட்டை

பார்க்க கண்ணில்லையா

உன் பாளையத்து ஆலயத்தில்

பாசம் இல்லையா


அடி முத்து முத்து மாரி

இந்த சித்து ஏனடி

அடி முத்தாலம்மன் தேவி

செஞ்ச குத்தம் என்னடி


அஞ்சு குடைக்காரி

தஞ்சாவூரு மாரி

தஞ்சம் என வந்தோரை

காத்து நிக்கும் தேவி


பம்பை காரியே

இந்த வம்பு ஏனடி

அடி பம்பை காரியே

இந்த வம்பு ஏனடி


அடி முத்து முத்து மாரி

இந்த சித்து ஏனடி

அடி முத்தாலம்மன் தேவி

செஞ்ச குத்தம் என்னடி


Adi Muthu Muthu Mari Amman devotional song lyrics in Tamil

Maruvaththoor Om Sakthi Amman devotional song lyrics in Tamil

Kandhan Kaladiyil Vananginal Murugan song lyrics in Tamil

Karpanai Enraalum Murugan Devotional Song Lyrics in Tamil

Kandu Konden Vanthathu Yaar Endru Murugan song lyrics in Tamil

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...