Thirupathi Malai Vaazhum லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Thirupathi Malai Vaazhum லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 மே, 2026

Thirupathi Malai Vaazhum Perumal Devotional Songs lyrics in Tamil | திருப்பதி மலை வாழும் பெருமாள் பக்தி பாடல் வரிகள்

 

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா....

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா

திருமகள் மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா

திருமகள் மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா...



Thirupathi Malai Vaazhum Perumal song


அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்

அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்

அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்

என் மனம் உருகிடவே பாடி வந்தேன்

என் மனம் உருகிடவே பாடி வந்தேன்

உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்

ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா

திருமகள் மனம் நாடும் சீனிவாசா

ஏழுமலைவாசா

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா



நினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுந்தா

மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா....

நினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுந்தா

மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா...

உரைத்தது கீதை என்ற தத்துவமே

உரைத்தது கீதை என்ற தத்துவமே

அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா

திருமகள் மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா

திருமகள் மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா


திருப்பதி மலைவாழும் வெங்கடேசா

வெங்கடேசா

வெங்கடேசா.....


Chakratthalwar Mantra in Tamil

Lakshmi Narasimmar Mantra

Powerful Hayagreevar Mantra


Thiruppavai Pasuram - 2 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 2 பாடல் வரிகள் தமிழில்

  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நா...