mannanalum Thiruchenduril லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mannanalum Thiruchenduril லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 மே, 2026

Mannanalum Thiruchenduril Murugan Song Lyrics in Tamil | மண்ணாணாலும் திருச்செந்தூரில் முருகன் பக்தி பாடல் வரிகள்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

Mannanalum Thiruchenduril Murugan video song

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்

பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன்

தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்

மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்

பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்

அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன்

தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்

Enakkum Idam undu Murugan song lyrics in Tamil

Kandha Guru Kavasam Lyrics in Tamil

Varahi Amman Mantra for health

Abiraami Anthaathi Video Song

Kamatchi Amman Video Song Tamil