Karpanai Endralum லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Karpanai Endralum லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 மே, 2026

Karpanai Endralum Murugan Devotional Song Lyrics in Tamil | கற்பனை என்றாலும் முருகன் பக்தி பாடல் வரிகள்


 கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன்

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன் – நீ

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன்



அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே

அருமறை தேடிடும் கருணை என் கடலே

அருமறை தேடிடும் கருணை என் கடலே


கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன்


நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே


கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே

காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே


கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

கந்தனே உன்னை மறவேன்

கந்தனே உன்னை மறவேன்

கந்தனே உன்னை மறவேன்


Mariamma Mariamma Amman devotional song lyrics in Tamil

Om Shivoham Om Shivoham Sivan devotional song lyrics in Tamil

Kandu Konden Vanthathu Yaar Endru Murugan song lyrics in Tamil

Enga Karuppasaami song lyrics in Tamil

Azhagendra Solluku Murugan song lyrics in Tamil