புதன், 27 மே, 2026

Thiruppavai Pasuram - 25 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் -25 பாடல் வரிகள் தமிழில்

 

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்


ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,


தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த


கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்


நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை


அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்


திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி


வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்




Thiruppavai Pasuram - 25



Thiruppavai Pasuram - 1

Thiruppavai Pasuram - 30

Thiruppavai Pasuram - 27

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...