புதன், 27 மே, 2026

Thiruppavai Pasuram - 16 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 16 பாடல் வரிகள் தமிழில்

 

நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய


கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண


வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;


ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை


மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;


தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;


வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ


நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். 



Thiruppavai Pasuram



Thiruppavai Pasuram - 22

Thiruppavai Pasuram - 24

Thiruppavai Pasuram - 21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thirugnanasambandar Aruliya Vaasi Theeravae Kaasu Nalguvir Pathigam lyrics in Tamil

  வாசி தீரவே, காசு நல்குவீர் மாசு இல் மிழலையீர், ஏசல் இல்லையே. இறைவர் ஆயினீர், மறை கொள் மிழலையீர் கறை கொள் காசினை முறைமை நல்குமே செய்யமேனியீ...