புதன், 27 மே, 2026

Thiruppavai Pasuram - 15 Lyrics in Tamil | திருப்பாவை பாசுரம் - 15 பாடல் வரிகள் தமிழில்

 

எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?


சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;


‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’


‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’


‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’


‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’


வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க


வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்



Thiruppavai Pasuram - 15



Thiruppavai Pasuram - 28

Thiruppavai Pasuram - 23

Thiruppavai Pasuram - 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thirugnanasambandar Aruliya Vaasi Theeravae Kaasu Nalguvir Pathigam lyrics in Tamil

  வாசி தீரவே, காசு நல்குவீர் மாசு இல் மிழலையீர், ஏசல் இல்லையே. இறைவர் ஆயினீர், மறை கொள் மிழலையீர் கறை கொள் காசினை முறைமை நல்குமே செய்யமேனியீ...