வியாழன், 30 ஜூலை, 2026

Paarthene Mookuthi Amman Song Lyrics Tamil | மூக்குத்தி அம்மன் பார்த்தேனே பாடல் வரிகள்

 

பார்த்தேனே உயிரின் வழியே

யார் கண்ணும் காணா முகமே….

கல் என்று நினைத்தேன் உனையே….

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா….





எதில் நீ இருந்தாய்….

எங்கோ மறைந்தாய்….

உன்னைத் தேடி அலைந்தேன்….

எனக்குள்ளேத் தெரிந்தாய்….


இது போதும் எனக்கு….

வேறு வரங்கள் நூறு வேண்டுமா….

இறைவா இது தான் நிறைவா….

உணர்ந்தேன் உனையே உனையே….

மறந்தேன் எனையே எனையே….



பார்த்தேனே உயிரின் வழியே….

யார் கண்ணும் காணா முகமே….

ஓ…. ஓ…. கல் என்று நினைத்தேன் உனையே….

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா…


வேதங்கள் மொத்தம் ஓதி….

யாகங்கள் நித்தம் செய்து….

பூஜிக்கும் பக்தி அதிலும்….

உன்னைக் காணலாம்….


பசி என்று தன் முன் வந்து….

கை ஏந்தி கேட்கும் போது….

தன் உணவைத் தந்தால் கூட….

உன்னைக் காணலாம்….


உன்னைக் காண பல கோடி….

இங்கு வாரி இறைக்கிறார்கள்….

எளிதாக உன்னை சேர….

இங்கு யார் நினைக்கிறார்கள்….


அலங்காரம் அதில் நீ இல்லை….

அகங்காரம் மனதில் இல்லை….

துளிக் கள்ளம் கபடம் கலந்திடாத….

அன்பில் இருக்கிறாய்….

உணர்ந்தேன் உனையே உனையே….

மறந்தேன் எனையே எனையே….


அகம் நீ ஜகம் நீ….

அணுவான உலகின் அகலம் நீ….

எறும்பின் இதய ஒளி நீ….

களிரின் துதிக்கைக் கணமும் நீ….


ஆயிரம் கை உண்டு என்றால்

நீ ஒரு கை தர கூடாதா

ஈராயிரம் கண் கொண்டாய்

உன் ஒரு கண் என்னை பாராதா

உன்னில் சரண் அடைந்தேன்

இனி நீ கதியே


பார்த்தேனே உயிரின் வழியே

யார் கண்ணும் காணா முகமே

கல் என்று நினைத்தேன் உனையே

நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயே


Isaiyai Thamizhai Song Lyrics in Tamil

Shiva Tandava Stotram Lyrics in Tamil

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil


சனி, 25 ஜூலை, 2026

Shiva Tandava Stotram Lyrics in Tamil | சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள் தமிழில்


ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே

கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்

டமட் டமட் டமட் டமன் னிநா தவட் டமர் வயம்

சகார சண்ட தாண்டவம் தனோது னஃ சிவஃ சிவம்




ஜடா கடாஹ சம்பிரம பிரமணிலிம்பனிர்ஜரி

விலோலவிச்சிவல்லரி விராஜமானமுர்தனி

தகதகதக ஜ்வலல்லாட பட்டபாவகே

கிஷோரா சந்திரசேகரே ரதிஹ் பிரதிஷணம் மமா


தரா தரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர

ஸ்புரத் திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே

க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்த ராபதி

க்வசித் தீகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி


ஜடா பூஜங்க பிங்களஸ் புரத்ஃபனமணிபிரபா

கடம்பகுங்கும திரவப்பிரலிப்த திக்வதுமுகே

மதாந்த சிந்து ரஸ்புரத் வகுட்டரியமேதுரே

மனோ வினோதமத்புதம் பிபர்த்து பூதபர்த்தரி


ஸஹஸ்ர லோச்சன ப்ரப்ருத் யசேஷ லேக சேகர

ப்ரஸூன தூளி தோரணீ விதூ ஸராந்த்ரீ பீடபூஃ

புஜங்க ராஜ மாலயா னிபத்த ஜாட ஜூடக

ஸ்ரியை சிராய ஜாயதாம் சகோரபந்து சேகர


லலாதசத்வர ஜ்வலதனஞ்ஜய ஸ்ஃபுலிங்கபா

நிபீடபஞ்சசாயகம் நமன்ன்லிம்பநாயகம்

சுதா மயூக லேகயா விராஜமாணஷேகரம்

மகா கபாலி சம்பதே ஷிரோஜடாலமாஸ்துனஹ


கராள பால பட்டிகா தகத் தகத் தகஜ் ஜ்வல

தனஞ்ஜயாம் ஹுதீ க்ருத ப்ரசண்ட பஞ்ச ஸாயகே

தரா தரேந்த்ர நந்தினீ குசாக்ர சித்ர பத்ரக

ப்ரகல்பனைக ஸில்பினி த்ரிலோச்சனே ரதிர் மம 


நவீன மேக மண்டலி நிருத்ததுர்தரஸ்புரத்

குஹு நிஷிதினிதமா பிரபந்தபத்தகந்தரஹ

நிலிம்பனிர்ஜரி தரஸ்தனோது க்ரிதி சிந்துரஹ

கலானிதானபந்துராஹ் ஷ்ரியம் ஜகதுரந்தரஹ


ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்ச காலிம ப்ரபா

வலம்பி கண்ட கண்டலீ ருசிப் ரபத்த கந்தரம்

ஸ்மர்ச்சிதம் புரஸ்ச்சிதம் பவஸ்ச்சிதம் மகச்சிதம்

கஜச்சி தாந்தக ச்சிதம் தமந்தக ச்சிதம் பஜே


அகர்வகர்வ சர்வமங்களா கலாகதம்பமஞ்சரி

ரசப்பிரவாஹ மாதுரி விஜ்ரும்பனா மதுவ்ரதம்

ஸ்மராந்தகம் புறாந்தகம் பவாந்தகம் மகாந்தகம்

கஜாந்தகாந்த காண்டகம் தமந்தகாண்டகம் பஜே


ஜயத்வதபிரவிப்பிரம பிரமத்புஜங்கமாசஃபூர்

திக்திக்தி நிர்கமத்கரால பால் ஹவ்யவாத்

திமித்திமித்திமித்வ நன்ம்ருதங்கதுங்கமங்கள

த்வனிக்ரமப்பிரவர்த்திதா பிரச்சண்ட தாண்டவ சிவா


த்ருஷத்விசித்ர தல்பயோர் புஜங்க மௌக்தி கஸ்ரஜோர்

கரிஷ்தரத்ன லோஷ்டயோ சுஹ்ருத்வி பக்ஷபக்ஷயோஹ்

த்ருஷ்ணரவிந்த சக்ஷுஷோ பிரஜாமஹி மஹேந்திரயோஹ்

சம பிரவர்தயன்மனா கடா சதாஷிவம் பஜே


கடா நிலிம்பனிர்ஜரி நிகுஞ்சஜகோட்டரே வசன்ஹ்

விமுக்ததுர்மதி சதா ஷிரா ஸ்தமஜ்ஜலிம் வஹான்ஹ்

விமுக்தலோலச்சனோ லலாமபாலலக்னகா

ஷிவேதி மந்திரமுச்சரன் சதா சுகி பவாம்யஹம்


இமாம் ஹி நித்யமேவா முக்தமுட்டமோட்டமம் ஸ்தவம்

பதன்ஸ்மரன் புருவண்ணரோ விஷுத்திமேதி சந்ததம்

ஹரே குரவ் சுபக்திமாஷு யதி நன்யத கதிம்

விமோஹனம் ஹி தேஹினம் சுஷங்கரஸ்ய சிந்தனம்


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Kanakadhara Stotram Lyrics in Tamil

Malai nindra thirukkumara song lyrics in Tamil

Vanna Mayil Erum Murugan Song Lyrics in Tamil

Isaiyai Thamizhai Song Lyrics in Tamil



ஞாயிறு, 19 ஜூலை, 2026

Malai nindra thirukkumara murugan song lyrics | மலை நின்ற திருக்குமரா முருகன் பாடல் வரிகள்

 

Malai nindra thirukkumara maal marugaa

Malai nindra thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindru thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindru thirukkumara maal marugaa




Alai paayum manam yaavum unnidam naadum….aa..

Alai paayum manam yaavum unnidam naadum….

Nilaiyaana paerinba arul vandhu koodum

Nilaiyaana paerinba arul vandhu koodum


Malai nindra thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindra thirukkumara maal marugaa


Thalaivaa un pugazh paadum arupadai veedu

Aa…aa…aa…aa…aa..aa..aa…aa…aa…aa…aa

Thalaivaa un pugazh paadum arupadai veedu

Vilaiyaadum vilaiyaattil unakkillai eedu

Vilaiyaadum vilaiyaattil unakkillai eedu


Malai nindra thirukkumara maal marugaa

Thamizh kalai thandha kalaichelva

Vel muruga..aa.. vel muruga….

Malai nindra thirukkumara maal marugaa


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Kanakadhara Stotram Lyrics in Tamil

Pitha Pirai Soodi Sivan song lyrics in Tamil

Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Isaiyai Thamizhai Song Lyrics in Tamil

வியாழன், 16 ஜூலை, 2026

இசையாய் தமிழாய் இருப்பவனே பாடல் வரிகள் தமிழில் | Isaiyai Thamizhai Song Lyrics in Tamil

 

இசையாய் தமிழாய் இருப்பவனே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..


இகபரசுகமருள் பரமகருணை வடிவே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..

இகபரசுகமருள் பரமகருணை வடிவே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..




பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்

பூந்தளிர் மலர் மாலையும்..

பொலிவுடன் ஒளிவிடும் இளமதி

பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்

பூந்தளிர் மலர் மாலையும்..

பொலிவுடன் ஒளிவிடும் இளமதி

வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..


வானவர்..

ஞானியர்..

வாழ்த்திடும்..

வடிவினையுடையாய்..

அருட்பெரும் சுடராய்..

அடியவர் மனதினிலே..


இசையாய் தமிழாய் இருப்பவனே..

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..

இகபரசுகமருள் பரமகருணை வடிவே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..


நந்திதேவனொடு இந்திராதியர்

வந்து தாழ்நினைவணங்கிடவே..

நந்திதேவனொடு இந்திராதியர்

வந்து தாழ்நினைவணங்கிடவே..


தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்

சந்தமார் தமிழ் முழங்கிடவே..

தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்

சந்தமார் தமிழ் முழங்கிடவே..


எந்தவேளையும் மறதிடாது

மறைசிந்து நான்முகன் பணிந்திடவே..

சந்தமார்குழலி இந்துநேர்வதனி

மங்களாம்பிகை மகிழ்ந்திடவே..


தவினுறு முகமதில் இளநகையே

கனிவுறு விழிகளில் அருள் மழையே..

சுவைபட வருவதும் எழுசுரமே

துணையென மொழிவதும் உயர்தமிழே..


மந்திரமாய்..

மாதவமாய்..

தந்திரமாய்..

தாரகமாய்..

வழிபடும் அடியவர் இருவினை பொடிபட

மழுமதி தனைவிடும் இனிய அபயகரமும்

வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..


வானவர்..

ஞானியர்..

வாழ்த்திடும்..

வடிவினையுடையாய்..

அருட்பெரும் சுடராய்..

அடியவர் மனதினிலே...


இசையாய் தமிழாய் இருப்பவனே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே

இகபரசுகமருள் பரமகருணை வடிவே

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..


Vishnu Sahasranamam Lyrics in Tamil

Sivan 108 Potri in Tamil

வியாழன், 11 ஜூன், 2026

Vanna Mayil Erum Murugan Song Lyrics in Tamil | வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ பாடல் வரிகள் தமிழில்

 


விழிக்கு துணை திரு மென் மலர் பாதங்கள்

மெய்மை குன்றா மொழிக்கு துணை, முருகா எனும் நாமங்கள்

முன்பு செய்த பழிக்கு துணை, அவன் பன்னிரு தோளும்

பயந்த தனி வழிக்கு துணை, வடி வேலும் செங்கோடன் மயூரமும்




வண்ண மயில் ஏறும் என் தங்க வடிவேலோ

கந்தன் உன்னை காண தினம் ஓடி வருவேனோ

செந்தமிழை காக்கும் வேல், சேவல் கொடியானோ

எண்ணி எண்ணி பாடும் என்னை

கந்தன் அறிவானோ


தோளிலே பால் காவடி சுமந்து

ஓடினேன் மேடு பள்ளங்கள் கடந்து

அடினேன் அவன் ஆலயம் நுழைந்து

பாடினேன் வடிவேலனை நினைத்து


தந்தைக்கு உபதேசம் செய்து சுவாமிமலை ஆள்பவன் நீ

மாம்பழத்தில் கோபம் கொண்டு பழனி மலை ஆண்டவன் நீ

பொங்கும் கடல் ஓரமாக செந்தூரிலே வாழ்பவன் நீ

வள்ளி தெய்வயானையுடன் திருத்தணிகை நாயகன் நீ


தனக்கொரு தனித்துவ படையென நிலமென

வான்மயில் ஏறியவன் முருகன்

பாதங்கள் சொன்ன மகன்


யாரும் எனக்கில்லை என நாதியற்று நான் கலங்க

ஆறுதல் தந்த மகன் முருகன்

ஆறுதோள் வென்ற மகன்


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா யாரையா


பொதிகையில் பிறந்து முருகன் வளர்ந்த கதையும்

பிரணவப் பொருள் மறந்ததில் வேல் சினந்தன்று கொடுத்த சிறையும் 

வள்ளி தெய்வானையுடன் காட்சி அருளும்

தணிகையின் நாயகன் உன்னை காணயில் இன்னல் ஓடி மறையும்


வா, என்னைக் காக்கும் வடிவேலாயா

நீ இன்றி வேறு துணை யாரையா


Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Odi Odi Odi Utkalantha Sivan Song in Tamil

Vishnu Sahasranamam in Tamil

சனி, 30 மே, 2026

Kanakadhara Stotram Lyrics in Tamil | கனகதாரா ஸ்தோத்திரம் பாடல் வரிகள் தமிழில்

 

அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ

ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்

அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா

மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: 1



Mahalakshmi Gayatri Mantra


முக்தா முஹீர்விதததீ வதனே முராரே:

ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி

மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா

ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா: 2


ஆமீலிதாட்ச மதிகம்ய முதா முகுந்தம்

ஆனந்த கந்த மநிமேஷ மநங்கதந்த்ரம்

ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்

பூத்யை பவேன்மம புஜங்க சயாங்கனாயா: 3


பாஹ் வந்தரே மதுஜித: ச்ரித கெளஸ்துபே யா

ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி

காமப்ரதா பகவதோ(அ)பி கடாட்ச மாலா

கல்யாண மாவஹதுமே கமலாலயாயா: 4


காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:

தாராதரே ஸ்புரதியா தடிதங்கநேவ

மாதுஸ்ஸமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்தி

பத்ராணி மேதிசது பார்கவநந்தநாயா: 5


ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்

மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேந

மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்

மந்தாலஸம் சமகராலய கந்யகாயா: 6


விச்வாம ரேந்த்ர பதவிப்ரமதா தட்சம்

ஆநந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி

ஈஷந்நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்

மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா: 7


இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர

திருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே

திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர திப்திரிஷ்டாம்

புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா: 8



தத்யாத் தயாநுபவநோ த்ரவிணாம் புதாரா

மஸ்மிந்ந கிஞ்சன விஹங்க சிசெள விஷண்ணே

துஷ்கர்ம கர்மமபனீய சிராயதூரம்

நாராயண ப்ரணயநீ நயனாம் புவாஹ: 9


கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி

சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி

ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலயகேளிஷு ஸம்ஸ்திதாயா

தஸ்யை நமஸ்த்ரி புவநைக குரோஸ்தருண்யை!: 10


ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸீத்யை

ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை

சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை

புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை: 11


நமோஸ்து நாலீக நிபாநநாயை

நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை

நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை

நமோஸ்து நாராயண வல்லபாயை: 12


நமோஸ்து தேஹேமாம்பூஜை பீடிகாயை

நமோஸ்து பூமண்டல நாயிகாயை

நமோஸ்து தேவாதிதயபராயை

நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13


நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தநாயை

நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை

நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை

நமோஸ்து தாமோதர வல்லபாயை: 14



நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை

நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை

நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை

நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15


ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய நந்தநானி

ஸாம்ராஜ்யதான விபவாநி ஸரோருஹாணி

த்வத் வந்தநானி துரிதா ஹரணோத்யதானி

மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே: 16


யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி

ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்

ஸந்தனோதி வசனாங்க மானஸை

த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17


ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே

தவல தமாம்சுக கந்த மால்ய சோபே

பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே

த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்: 18


திக்தஸ்திபி கனக கும்ப முகாவஸ்ருஷ்ட

ஸ்வர்வாகினி விமலசாரு ஜலாப்லு தாங்கீம

ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ

லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம்: 19



கமலே கமலாட்ச வல்லபேத்வம்

கருணாபூர தரங்கிதைரபாங்கை

அவலோகய மாமநிஞ் சனானாம்

ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா: 20


ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரந்வஹம்

த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்

குணாதிகா குருதர பாக்ய பாகினோ

பவந்தி தே புவி புத பாவிதாசயா: 21


Guruvayoorappa Thiruvarul Song Lyrics in Tamil

Vishnu Sahasranamam Lyrics in Tamil

Thiruppavai Pasuram - 5 Lyrics in Tamil

வெள்ளி, 29 மே, 2026

Vishnu Sahasranamam Lyrics in Tamil | விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடல் வரிகள் தமிழில்

 

ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம்

ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஸாம்தயே 1


யஸ்யத்விரதவக்த்ராத்யாஃ பாரிஷத்யாஃ பரஸ்ஸதம்

விக்னம் னிக்னம்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாஸ்ரயே 2


வ்யாஸம் வஸிஷ்ட னப்தாரம் ஸக்தேஃ பௌத்ரமகல்மஷம்

பராஸராத்மஜம் வம்தே ஸுகதாதம் தபோனிதிம் 3



Vishnu Gayatri Mantra in Tamil


வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே

னமோ வை ப்ரஹ்மனிதயே வாஸிஷ்டாய னமோ னமஃ 4


அவிகாராய ஸுத்தாய னித்யாய பரமாத்மனே

ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே 5


யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்ம ஸம்ஸார பம்தனாத்

விமுச்யதே னமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே 6


ஓம் னமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே


ஸ்ரீ வைஸம்பாயன உவாச

ஸ்ருத்வா தர்மா னஸேஷேண பாவனானி ச ஸர்வஸஃ

யுதிஷ்டிரஃ ஸாம்தனவம் புனரேவாப்ய பாஷத 7


யுதிஷ்டிர உவாச

கிமேகம் தைவதம் லோகே கிம் வா‌உப்யேகம் பராயணம்

ஸ்துவம்தஃ கம் கமர்சம்தஃ ப்ராப்னுயுர்-மானவாஃ ஸுபம் 8


கோ தர்மஃ ஸர்வதர்மாணாம் பவதஃ பரமோ மதஃ

கிம் ஜபன்-முச்யதே ஜன்துர்-ஜன்மஸம்ஸார பம்தனாத் 9


ஸ்ரீ பீஷ்ம உவாச

ஜகத்ப்ரபும் தேவதேவ மனம்தம் புருஷோத்தமம்

ஸ்துவன்னாம ஸஹஸ்ரேண புருஷஃ ஸததோத்திதஃ 10


தமேவ சார்சயன்னித்யம் பக்த்யா புருஷமவ்யயம்

த்யாயன் ஸ்துவன்னமஸ்யம்ஸ்ச யஜமானஸ்தமேவ ச 11


அனாதி னிதனம் விஷ்ணும் ஸர்வலோக மஹேஸ்வரம்

லோகாத்யக்ஷம் ஸ்துவன்னித்யம் ஸர்வ துஃகாதிகோ பவேத் 12


ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகானாம் கீர்தி வர்தனம்

லோகனாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் 13


ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ‌உதிக தமோமதஃ

யத்பக்த்யா பும்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னரஃ ஸதா 14


பரமம் யோ மஹத்தேஜஃ பரமம் யோ மஹத்தபஃ

பரமம் யோ மஹத்-ப்ரஹ்ம பரமம் யஃ பராயணம் 15


பவித்ராணாம் பவித்ரம் யோ மம்களானாம் ச மம்களம்

தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோ‌உவ்யயஃ பிதா 16


யதஃ ஸர்வாணி பூதானி பவன்த்யாதி யுகாகமே

யஸ்மிம்ஸ்ச ப்ரலயம் யாம்தி புனரேவ யுகக்ஷயே 17


தஸ்ய லோக ப்ரதானஸ்ய ஜகன்னாதஸ்ய பூபதே

விஷ்ணோர்னாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம் 18


யானி னாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மனஃ

றுஷிபிஃ பறுகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே 19


றுஷிர்னாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹாமுனிஃ

சம்தோ‌உனுஷ்டுப் ததா தேவோ பகவான் தேவகீஸுதஃ 20


அம்றுதாம் ஸூத்பவோ பீஜம் ஸக்திர்-தேவகி னம்தனஃ

த்ரிஸாமா ஹ்றுதயம் தஸ்ய ஸாம்த்யர்தே வினியுஜ்யதே 21


விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம்

அனேகரூப தைத்யாம்தம் னமாமி புருஷோத்தமம் 22


பூர்வன்யாஸஃ

அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர்திவ்ய ஸஹஸ்ரனாம ஸ்தோத்ர மஹாமன்த்ரஸ்ய

ஸ்ரீ வேத வ்யாஸோ பகவான் றுஷிஃ


அனுஷ்டுப் சம்தஃ

ஸ்ரீ மஹாவிஷ்ணுஃ பரமாத்மா ஸ்ரீமன்னாராயணோ தேவதா

அம்றுதாம் ஸூத்பவோ பானுரிதி பீஜம்

தேவகீ னம்தனஃ ஸ்ரஷ்டேதி ஸக்திஃ

உத்பவஃ, க்ஷோபணோ தேவ இதி பரமோமம்த்ரஃ

ஸம்கப்றுன்னம்தகீ சக்ரீதி கீலகம்

ஸாங்க தன்வா கதாதர இத்யஸ்த்ரம்

ரதாம்க பாணி ரக்ஷோப்ய இதி னேத்ரம்

த்ரிஸாமா ஸாமகஃ ஸாமேதி கவசம்

ஆனம்தம் பரப்ரஹ்மேதி யோனிஃ

றுதுஃ ஸுதர்ஸனஃ கால இதி திக்பம்தஃ

ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம்

ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே ஸஹஸ்ர னாம ஜபே வினியோகஃ


கரன்யாஸஃ

விஸ்வம் விஷ்ணுர்-வஷட்கார இத்யம்குஷ்டாப்யாம் னமஃ

அம்றுதாம் ஸூத்பவோ பானுரிதி தர்ஜனீப்யாம் னமஃ

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்றுத் ப்ரஹ்மேதி மத்யமாப்யாம் னமஃ

ஸுவர்ணபிம்து ரக்ஷோப்ய இதி அனாமிகாப்யாம் னமஃ

னிமிஷோ‌உனிமிஷஃ ஸ்ரக்வீதி கனிஷ்டிகாப்யாம் னமஃ

ரதாம்கபாணி ரக்ஷோப்ய இதி கரதல கரப்றுஷ்டாப்யாம் னமஃ


அம்கன்யாஸஃ

ஸுவ்ரதஃ ஸுமுகஃ ஸூக்ஷ்ம இதி ஜ்ஞானாய ஹ்றுதயாய னமஃ

ஸஹஸ்ரமூர்திஃ விஸ்வாத்மா இதி ஐஸ்வர்யாய ஸிரஸே ஸ்வாஹா

ஸஹஸ்ரார்சிஃ ஸப்தஜிஹ்வ இதி ஸக்த்யை ஸிகாயை வஷட்

த்ரிஸாமா ஸாமகஸ்ஸாமேதி பலாய கவசாய ஹும்

ரதாம்கபாணி ரக்ஷோப்ய இதி னேத்ராப்யாம் வௌஷட்

ஸாங்கதன்வா கதாதர இதி வீர்யாய அஸ்த்ராயபட்

றுதுஃ ஸுதர்ஸனஃ கால இதி திக்பம்தஃ


த்யானம்

க்ஷீரோதன்வத் ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக்திகானாம்

மாலாக்லுப்தா ஸனஸ்தஃ ஸ்படிகமணி னிபைர்-மௌக்திகைர்-மம்டிதாம்கஃ

ஸுப்ரைரப்ரை ரதப்ரை ருபரிவிரசிதைர்-முக்த பீயூஷ வர்ஷைஃ

ஆனம்தீ னஃ புனீயா தரினலின கதா ஸம்கபாணிர்-முகும்தஃ 1


பூஃ பாதௌ யஸ்ய னாபிர்-வியதஸுர னிலஸ்சம்த்ர ஸூர்யௌ ச னேத்ரே

கர்ணாவாஸாஃ ஸிரோத்யௌர்-முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தேய மப்திஃ

அம்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸுர னரகககோ போகி கம்தர்வ தைத்யைஃ

சித்ரம் ரம் ரம்யதே தம் த்ரிபுவன வபுஸம் விஷ்ணுமீஸம் னமாமி 2


ஓம் னமோ பகவதே வாஸுதேவாய !


ஸான்தாகாரம் புஜகஸயனம் பத்மனாபம் ஸுரேஸம்

விஸ்வாதாரம் ககன ஸத்றுஸம் மேகவர்ணம் ஸுபாம்கம்

லக்ஷ்மீகாம்தம் கமலனயனம் யோகி ஹ்றுத்த்யான கம்யம்

வம்தே விஷ்ணும் பவ பய ஹரம் ஸர்வ லோகைக னாதம் 3


மேக ஸ்யாமம் பீத கௌஸேய வாஸம் ஸ்ரீவத்ஸாகம் கௌஸ்துபோத்பாஸிதாம்கம்

புண்யோபேதம் பும்டரீகாயதாக்ஷம் விஷ்ணும் வம்தே ஸர்வலோகைக னாதம் 4


னமஃ ஸமஸ்த பூதானாம் ஆதி பூதாய பூப்றுதே

அனேகரூப ரூபாய விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே 5


ஸஸம்கசக்ரம் ஸகிரீட கும்டலம் ஸபீதவஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம்

ஸஹார வக்ஷஃஸ்தல ஸோபி கௌஸ்துபம் னமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம் 6


சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேமஸிம்ஹாஸனோபரி

ஆஸீனமம்புதஸ்யாம மாயதாக்ஷ மலம்க்றுதம் 7




சம்த்ரானனம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாம்கித வக்ஷஸம்

ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் க்றுஷ்ணமாஸ்ரயே 8



பம்சபூஜ

லம் – ப்றுதிவ்யாத்மனே கம்தம் ஸமர்பயாமி

ஹம் – ஆகாஸாத்மனே புஷ்பைஃ பூஜயாமி

யம் – வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி

ரம் – அக்ன்யாத்மனே தீபம் தர்ஸயாமி

வம் – அம்றுதாத்மனே னைவேத்யம் னிவேதயாமி

ஸம் – ஸர்வாத்மனே ஸர்வோபசார பூஜா னமஸ்காரான் ஸமர்பயாமி


ஸ்தோத்ரம்


ஹரிஃ ஓம்….


விஸ்வம் விஷ்ணுர்-வஸட்காரோ பூதபவ்ய பவத் ப்ரபுஃ

பூதக்றுத் பூதப்றுத்-பாவோ பூதாத்மா பூத பாவனஃ 1


பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமாகதிஃ

அவ்யயஃ புருஷஃ ஸாக்ஷீ க்ஸேத்ரஜ்ஞோ‌உக்ஷர ஏவ ச 2


யோகோ யோக விதாம் னேதா ப்ரதான புருஷேஸ்வரஃ

னாரஸிம்ஹவபுஃ ஸ்ரீமான் கேஸவஃ புருஷோத்தமஃ 3


ஸர்வஃ ஸர்வஃ ஸிவஃ ஸ்த்ராணுர்-பூதாதிர்-னிதிரவ்யயஃ

ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவஃ ப்ரபுரீஸ்வரஃ 4


ஸ்வயம்பூஃ ஸம்புராதித்யஃ புஷ்கராக்ஷோ மஹாஸ்வனஃ

அனாதி னிதனோ தாதா விதாதா தாதுருத்தமஃ 5


அப்ரமேயோ ஹ்றுஷீகேஸஃ பத்மனாபோ‌உமரப்ரபுஃ

விஸ்வகர்மா மனுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஃ ஸ்தவிரோ த்ருவஃ 6



அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ

ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் 7


ஈஸானஃ ப்ராணதஃ ப்ராணோ ஜ்யேஷ்டஃ ஸ்ரேஷ்டஃ ப்ரஜாபதிஃ

ஹிரண்யகர்போ பூகர்போ மாதவோ மதுஸூதனஃ 8


ஈஸ்வரோ விக்ரமீதன்வீ மேதாவீ விக்ரமஃ க்ரமஃ

அனுத்தமோ துராதர்ஷஃ க்றுதஜ்ஞஃ க்றுதிராத்மவான் 9


ஸுரேஸஃ ஸரணம் ஸர்ம விஸ்வரேதாஃ ப்ரஜாபவஃ

அஹ-ஸ்ஸம்வத்ஸரோ வ்யாளஃ ப்ரத்யயஃ ஸர்வ தர்ஸனஃ 10


அஜ-ஸ்ஸர்வேஸ்வரஃ ஸித்தஃ ஸித்திஃ ஸர்வாதிரச்யுதஃ

வ்றுஷா கபிரமேயாத்மா ஸர்வயோக வினிஸ்றுதஃ 11



வஸுர்-வஸுமனாஃ ஸத்யஃ ஸமாத்மா-ஸ்ஸம்மிதஃ ஸமஃ

அமோகஃ பும்டரீகாக்ஷோ வ்றுஷகர்மா வ்றுஷாக்றுதிஃ 12


ருத்ரோ பஹுஸிரா பப்ருர்-விஸ்வயோனிஃ ஸுசிஸ்ரவாஃ

அம்றுதஃ ஸாஸ்வத ஸ்தாணுர்-வராரோஹோ மஹாதபாஃ 13


ஸர்வகஃ ஸர்வ வித்பானுர்-விஷ்வக்ஸேனோ ஜனார்தனஃ

வேதோ வேத விதவ்யம்கோ வேதாம்கோ வேதவித்-கவிஃ 14


லோகாத்யக்ஷஃ ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷஃ க்றுதாக்றுதஃ

சதுராத்மா சதுர்-வ்யூஹஃ சதுர்தம்ஷ்ட்ரஃ சதுர்புஜஃ 15


ப்ராஜிஷ்னுர்-போஜனம் போக்தா ஸஹிஷ்னுர்-ஜகதாதிஜஃ

அனகோ விஜயோ ஜேதா விஸ்வயோனிஃ புனர்வஸுஃ 16


உபேம்த்ரோ வாமனஃ ப்ராம்ஸுரமோகஃ ஸுசிரூர்ஜிதஃ

அதீம்த்ரஃ ஸம்க்ரஹஃ ஸர்கோ த்றுதாத்மா னியமோ யமஃ 17


வேத்யோ வைத்யஃ ஸதாயோகீ வீரஹா மாதவோ மதுஃ

அதீம்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபலஃ 18


மஹாபுத்திர்-மஹாவீர்யோ மஹாஸக்திர்-மஹாத்யுதிஃ

அனிர்-தேஸ்யவபுஃ ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரி த்றுக்ஃ 19


மஹேஸ்வாஸோ மஹீபர்தா ஸ்ரீனிவாஸஃ ஸதாம்கதிஃ

அனிருத்தஃ ஸுரானம்தோ கோவிம்தோ கோவிதாம் பதிஃ 20


மரீசிர்-தமனோ ஹம்ஸஃ ஸுபர்னோ புஜகோத்தமஃ

ஹிரண்யனாபஃ ஸுதபாஃ பத்மனாபஃ ப்ரஜாபதிஃ 21


அம்றுத்யுஃ ஸர்வத்றுக்-ஸிம்ஹஃ ஸம்தாதா ஸம்திமான் ஸ்திரஃ

அஜோ துர்மர்ஷணஃ ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா 22


குருர்-குருதமோ தாமஃ ஸத்ய-ஸ்ஸத்ய பராக்ரமஃ

னிமிஷோ‌உனிமிஷஃ ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீஃ 23


அக்ரணீஃ க்ராமணீஃ ஸ்ரீமான் ன்யாயோனேதா ஸமீரணஃ

ஸஹஸ்ரமூர்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஃ ஸஹஸ்ரபாத் 24


ஆவர்தனோ னிவ்றுத்தாத்மா ஸம்வ்றுதஃ ஸம்ப்ரமர்தனஃ

அஹஃ ஸம்வர்தகோ வஹ்னி-ரனிலோ தரணீதரஃ 25


ஸுப்ரஸாதஃ ப்ரஸன்னாத்மா விஸ்வத்றுக்-விஸ்வபுக்-விபுஃ

ஸத்கர்தா ஸத்க்றுதஃ ஸாதுர்-ஜஹ்னுர்-னாராயணோ னரஃ 26


அஸம்க்யேயோ‌உப்ரமேயாத்மா விஸிஷ்டஃ ஸிஷ்ட க்றுச்சுசிஃ

ஸித்தார்தஃ ஸித்த ஸம்கல்பஃ ஸித்திதஃ ஸித்தி ஸாதனஃ 27


வ்றுஷாஹீ வ்றுஷபோ விஷ்ணுர்-வ்றுஷபர்வா வ்றுஷோதரஃ

வர்தனோ வர்தமானஸ்ச விவிக்தஃ ஸ்ருதிஸாகரஃ 28


ஸுபுஜோ துர்தரோ வாக்மீ மஹேம்த்ரோ வஸுதோ வஸுஃ

னைகரூபோ ப்றுஹத்-ரூபஃ ஸிபிவிஷ்டஃ ப்ரகாஸனஃ 29


ஓஜஸ்தேஜோ த்யுதிதரஃ ப்ரகாஸாத்மா ப்ரதாபனஃ

றுத்தஃ ஸ்பஷ்டாக்ஷரோ மம்த்ர-ஸ்சம்த்ராம்ஸுர்-பாஸ்கரத்யுதிஃ 30


அம்றுதாம் ஸூத்பவோ பானுஃ ஸஸபிம்துஃ ஸுரேஸ்வரஃ

ஔஷதம் ஜகதஃ ஸேதுஃ ஸத்யதர்ம பராக்ரமஃ 31


பூதபவ்ய பவன்னாதஃ பவனஃ பாவனோ‌உனலஃ

காமஹா காமக்றுத்-காம்தஃ காமஃ காமப்ரதஃ ப்ரபுஃ 32


யுகாதி க்றுத்யுகாவர்தோ னைகமாயோ மஹாஸனஃ

அத்றுஸ்யோ வ்யக்தரூபஸ்ச ஸஹஸ்ரஜிதனம்தஜித் 33


இஷ்டோ‌உவிஸிஷ்டஃ ஸிஷ்டேஷ்டஃ ஸிகம்டீ னஹுஷோ வ்றுஷஃ

க்ரோதஹா க்ரோத க்றுத்கர்தா விஸ்வபாஹுர்-மஹீதரஃ 34


அச்யுதஃ ப்ரதிதஃ ப்ராணஃ ப்ராணதோ வாஸவானுஜஃ

அபாம் னிதிரதிஷ்டான மப்ரமத்தஃ ப்ரதிஷ்டிதஃ 35


ஸ்கம்தஃ ஸ்கம்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹனஃ

வாஸுதேவோ ப்றுஹத்-பானுராதிதேவஃ புரம்தரஃ 36



அஸோகஸ்தாரண ஸ்தாரஃ ஸூரஃ ஸௌரிர்-ஜனேஸ்வரஃ

அனுகூலஃ ஸதாவர்தஃ பத்மீ பத்ம னிபேக்ஷணஃ 37


பத்மனாபோ‌உரவிம்தாக்ஷஃ பத்மகர்பஃ ஸரீரப்றுத்

மஹர்திர்-றுத்தோ வ்றுத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜஃ 38


அதுலஃ ஸரபோ பீமஃ ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரிஃ

ஸர்வலக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிம்ஜயஃ 39


விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர்-தாமோதரஃ ஸஹஃ

மஹீதரோ மஹாபாகோ வேகவான மிதாஸனஃ 40


உத்பவஃ, க்ஷோபணோ தேவஃ ஸ்ரீகர்பஃ பரமேஸ்வரஃ

கரணம் காரணம் கர்தா விகர்தா கஹனோ குஹஃ 41


வ்யவஸாயோ வ்யவஸ்தானஃ ஸம்ஸ்தானஃ ஸ்தானதோ த்ருவஃ

பர்திஃ பரமஸ்பஷ்டஃ துஷ்டஃ புஷ்டஃ ஸுபேக்ஷணஃ 42


ராமோ விராமோ விரஜோ மார்கோனேயோ னயோ‌உனயஃ

வீரஃ ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோதர்ம விதுத்தமஃ 43


வைகும்டஃ புருஷஃ ப்ராணஃ ப்ராணதஃ ப்ரணவஃ ப்றுதுஃ

ஹிரண்யகர்பஃ ஸத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜஃ 44


றுதுஃ ஸுதர்ஸனஃ காலஃ பரமேஷ்டீ பரிக்ரஹஃ

உக்ரஃ ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வதக்ஷிணஃ 45


விஸ்தாரஃ ஸ்தாவர ஸ்தாணுஃ ப்ரமாணம் பீஜமவ்யயம்

அர்தோ‌உனர்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதனஃ 46



அனிர்விண்ணஃ ஸ்தவிஷ்டோ பூத்தர்மயூபோ மஹாமகஃ

னக்ஷத்ரனேமிர்-னக்ஷத்ரீ க்ஷமஃ, க்ஷாமஃ ஸமீஹனஃ 47


யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரது-ஸ்ஸத்ரம் ஸதாம்கதிஃ

ஸர்வதர்ஸீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் 48


ஸுவ்ரதஃ ஸுமுகஃ ஸூக்ஷ்மஃ ஸுகோஷஃ ஸுகதஃ ஸுஹ்றுத்

மனோஹரோ ஜிதக்ரோதோ வீர பாஹுர்-விதாரணஃ 49


ஸ்வாபனஃ ஸ்வவஸோ வ்யாபீ னைகாத்மா னைககர்மக்றுத்

வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்னகர்போ தனேஸ்வரஃ 50


தர்மகுப்-தர்மக்றுத்-தர்மீ ஸதஸத்-க்ஷரமக்ஷரம்

அவிஜ்ஞாதா ஸஹஸ்த்ராம்ஸுர்-விதாதா க்றுதலக்ஷணஃ 51



கபஸ்தினேமிஃ ஸத்த்வஸ்தஃ ஸிம்ஹோ பூத மஹேஸ்வரஃ

ஆதிதேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்றுத்-குருஃ 52


உத்தரோ கோபதிர்-கோப்தா ஜ்ஞானகம்யஃ புராதனஃ

ஸரீர பூதப்றுத் போக்தா கபீம்த்ரோ பூரிதக்ஷிணஃ 53


ஸோமபோ‌உம்றுதபஃ ஸோமஃ புருஜித் புருஸத்தமஃ

வினயோ ஜயஃ ஸத்யஸம்தோ தாஸார்ஹஃ ஸாத்வதாம் பதிஃ 54


ஜீவோ வினயிதா ஸாக்ஷீ முகும்தோ‌உமித விக்ரமஃ

அம்போனிதிரனம்தாத்மா மஹோததி ஸயோம்தகஃ 55


அஜோ மஹார்ஹஃ ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ரஃ ப்ரமோதனஃ

ஆனம்தோ னம்தனோனம்தஃ ஸத்யதர்மா த்ரிவிக்ரமஃ 56


மஹர்ஷிஃ கபிலாசார்யஃ க்றுதஜ்ஞோ மேதினீபதிஃ

த்ரிபதஸ்-த்ரிதஸாத்யக்ஷோ மஹாஸ்றும்கஃ க்றுதான்தக்றுத் 57


மஹாவராஹோ கோவிம்தஃ ஸுஷேணஃ கனகாம்கதீ

குஹ்யோ கபீரோ கஹனோ குப்தஸ்சக்ர கதாதரஃ 58


வேதாஃ ஸ்வாம்கோ‌உஜிதஃ க்றுஷ்ணோ த்றுடஃ ஸம்கர்ஷணோ‌உச்யுதஃ

வருணோ வாருணோ வ்றுக்ஷஃ புஷ்கராக்ஷோ மஹாமனாஃ 59


பகவான் பகஹா‌உ‌உனம்தீ வனமாலீ ஹலாயுதஃ

ஆதித்யோ ஜ்யோதிராதித்யஃ ஸஹிஷ்னுர்-கதிஸத்தமஃ 60


ஸுதன்வா கம்டபரஸுர்-தாருணோ த்ரவிணப்ரதஃ

திவஸ்ப்றுக்-ஸர்வ த்றுக்வாஸோ வாசஸ்பதிரயோனிஜஃ 61



த்ரிஸாமா ஸாமகஃ ஸாம னிர்வாணம் பேஷஜம் பிஷக்

ஸன்யாஸ க்றுச்சமஃ ஸாம்தோ னிஷ்டா ஸாம்திஃ பராயணம் 62


ஸுபாம்கஃ ஸாம்திதஃ ஸ்ரஷ்டா குமுதஃ குவலேஸயஃ

கோஹிதோ கோபதிர்-கோப்தா வ்றுஷபாக்ஷோ வ்றுஷப்ரியஃ 63


அனிவர்தீ னிவ்றுத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்றுச்சிவஃ

ஸ்ரீவத்ஸவக்ஷாஃ ஸ்ரீவாஸஃ ஸ்ரீபதிஃ ஸ்ரீமதாம்வரஃ 64


ஸ்ரீதஃ ஸ்ரீஸஃ ஸ்ரீனிவாஸஃ ஸ்ரீனிதிஃ ஸ்ரீவிபாவனஃ

ஸ்ரீதரஃ ஸ்ரீகரஃ ஸ்ரேயஃ ஸ்ரீமான் லோகத்ரயாஸ்ரயஃ 65


ஸ்வக்ஷஃ ஸ்வம்கஃ ஸதானம்தோ னம்திர்-ஜ்யோதிர்-கணேஸ்வரஃ

விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்தி-ச்சின்ன ஸம்ஸயஃ 66


உதீர்ணஃ ஸர்வதஸ்சக்ஷு ரனீஸஃ ஸாஸ்வதஸ்திரஃ

பூஸயோ பூஷணோ பூதிர்-விஸோகஃ ஸோகனாஸனஃ 67


அர்சிஷ்மா னர்சிதஃ கும்போ விஸுத்தாத்மா விஸோதனஃ

அனிருத்தோ‌உப்ரதிரதஃ ப்ரத்யும்னோ‌உமித விக்ரமஃ 68


காலனேமினிஹா வீரஃ ஸௌரிஃ ஸூரஃ ஜனேஸ்வரஃ

த்ரிலோகாத்மா த்ரிலோகேஸஃ கேஸவஃ கேஸிஹா ஹரிஃ 69


காமதேவஃ காமபாலஃ காமீ காம்தஃ க்றுதாகமஃ

அனிர்தேஸ்யவபுர்-விஷ்ணுர்-விரோ‌உனம்தோ தனம்ஜயஃ 70


ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்றுத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்தனஃ

ப்ரஹ்மவித்-ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரியஃ 71


மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரகஃ

மஹாக்ரதுர்-மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவிஃ 72


ஸ்தவ்யஃ ஸ்தவப்ரியஃ ஸ்தோத்ரம் ஸ்துதிஃ ஸ்தோதா ரணப்ரியஃ

பூர்ணஃ பூரயிதா புண்யஃ புண்ய கீர்தி ரனாமயஃ 73


மனோஜவ-ஸ்தீர்தகரோ வஸுரேதா வஸுப்ரதஃ

வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர்-வஸுமனா ஹவிஃ 74


ஸத்கதிஃ ஸத்க்றுதிஃ ஸத்தா ஸத்பூதிஃ ஸத்பராயணஃ

ஸூரஸேனோ யதுஸ்ரேஷ்டஃ ஸன்னிவாஸஃ ஸுயாமுனஃ 75


பூதாவாஸோ வாஸுதேவஃ ஸர்வாஸு னிலயோ‌உனலஃ

தர்பஹா தர்பதோ த்றுப்தோ துர்தரோ‌உதாபராஜிதஃ 76


விஸ்வமூர்திர்-மஹாமூர்திர்-தீப்தமூர்தி ரமூர்திமான்

அனேக மூர்திரவ்யக்தஃ ஸதமூர்திஃ ஸதானனஃ 77


ஏகோ னைகஃ ஸவஃ கஃ கிம் யத்தத்-பதம னுத்தமம்

லோகபம்துர்-லோகனாதோ மாதவோ பக்தவத்ஸலஃ 78


ஸுவர்ணவர்ணோ ஹேமாம்கோ வராம்கஸ்சம்தனாம்கதீ

வீரஹா விஷமஃ ஸூன்யோ க்றுதா ஸீரசலஸ்சலஃ 79


அமானீ மானதோ மான்யோ லோகஸ்வாமீ த்ரிலோகத்றுத்

ஸுமேதா மேதஜோ தன்யஃ ஸத்யமேதா தராதரஃ 80


தேஜோவ்றுஷோ த்யுதிதரஃ ஸர்வஸஸ்த்ர ப்றுதாம்வரஃ

ப்ரக்ரஹோ னிக்ரஹோ வ்யக்ரோ னைகஸ்றும்கோ கதாக்ரஜஃ 81



சதுர்மூர்தி ஸ்சதுர்பாஹு ஸ்சதுர்வ்யூஹ ஸ்சதுர்கதிஃ

சதுராத்மா சதுர்பாவஃ சதுர்வேத விதேகபாத் 82


ஸமாவர்தோ‌உனிவ்றுத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரமஃ

துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா 83


ஸுபாம்கோ லோகஸாரம்கஃ ஸுதம்துஃ தம்துவர்தனஃ

இம்த்ரகர்மா மஹாகர்மா க்றுதகர்மா க்றுதாகமஃ 84


உத்பவஃ ஸும்தரஃ ஸும்தோ ரத்னனாபஃ ஸுலோசனஃ

அர்கோ வாஜஸனஃ ஸ்றும்கீ ஜயம்தஃ ஸர்வவிஜ்ஜயீ 85


ஸுவர்ணபிம்து ரக்ஷோப்யஃ ஸர்வவாகீ ஸ்வரேஸ்வரஃ

மஹாஹ்றுதோ மஹாகர்தோ மஹாபூதோ மஹானிதிஃ 86



குமுதஃ கும்தரஃ கும்தஃ பர்ஜன்யஃ பாவனோ‌உனிலஃ

அம்றுதாஸோ‌உம்றுதவபுஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வதோமுகஃ 87


ஸுலபஃ ஸுவ்ரதஃ ஸித்தஃ ஸத்ருஜிச்சத்ருதாபனஃ

ன்யக்ரோதோ தும்பரோ‌உஸ்வத்தஃ சாணூராம்த்ர னிஷூதனஃ 88


ஸஹஸ்ரார்சிஃ ஸப்தஜிஹ்வஃ ஸப்தைதாஃ ஸப்தவாஹனஃ

அமூர்தி ரனகோ‌உசிம்த்யோ பயக்றுத்-பயனாஸனஃ 89


அணுர்-ப்றுஹத்-க்றுஸஃ ஸ்தூலோ குணப்றுன்னிர்குணோ மஹான்

அத்றுதஃ ஸ்வத்றுதஃ ஸ்வாஸ்யஃ ப்ராக்வம்ஸோ வம்ஸவர்தனஃ 90


பாரப்றுத்-கதிதோ யோகீ யோகீஸஃ ஸர்வகாமதஃ

ஆஸ்ரமஃ ஸ்ரமணஃ, க்ஷாமஃ ஸுபர்ணோ வாயுவாஹனஃ 91


தனுர்தரோ தனுர்வேதோ தம்டோ தமயிதா தமஃ

அபராஜிதஃ ஸர்வஸஹோ னியம்தா‌உனியமோ‌உயமஃ 92


ஸத்த்வவான் ஸாத்த்விகஃ ஸத்யஃ ஸத்ய தர்ம பராயணஃ

அபிப்ராயஃ ப்ரியார்ஹோ‌உர்ஹஃ ப்ரியக்றுத்-ப்ரீதிவர்தனஃ 93


விஹாய ஸகதிர்-ஜ்யோதிஃ ஸுருசிர்-ஹுதபுக்விபுஃ

ரவிர்-விரோசனஃ ஸூர்யஃ ஸவிதா ரவிலோசனஃ 94


அனம்தோ ஹுதபுக் போக்தா ஸுகதோ னைகஜோ‌உக்ரஜஃ

அனிர்விண்ணஃ ஸதாமர்ஷீ லோகதிஷ்டான மத்புதஃ 95


ஸனாத் ஸனாதனதமஃ கபிலஃ கபிரவ்யயஃ

ஸ்வஸ்திதஃ ஸ்வஸ்திக்றுத்-ஸ்வஸ்திஃ ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்திதக்ஷிணஃ 96



அரௌத்ரஃ கும்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜிதஸாஸனஃ

ஸப்தாதிகஃ ஸப்தஸஹஃ ஸிஸிரஃ ஸர்வரீகரஃ 97


அக்ரூரஃ பேஸலோ தக்ஷோ தக்ஷிணஃ, க்ஷமிணாம் வரஃ

வித்வத்தமோ வீதபயஃ புண்யஸ்ரவண கீர்தனஃ 98


உத்தாரணோ துஷ்க்றுதிஹா புண்யோ துஃஸ்வப்னனாஸனஃ

வீரஹா ரக்ஷணஃ ஸம்தோ ஜீவனஃ பர்யவஸ்திதஃ 99


அனம்தரூப‌உனம்த ஸ்ரீர்-ஜிதமன்யுர்-பயாபஹஃ

சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸஃ 100


அனாதிர்-பூர்புவோ லக்ஷ்மீஃ ஸுவீரோ ருசிராம்கதஃ

ஜனனோ ஜனஜன்மாதிர்-பீமோ பீம பராக்ரமஃ 101


ஆதார னிலயோ‌உதாதா புஷ்பஹாஸஃ ப்ரஜாகரஃ

ஊர்த்வகஃ ஸத்பதாசாரஃ ப்ராணதஃ ப்ரணவஃ பணஃ 102


ப்ரமாணம் ப்ராணனிலயஃ ப்ராணப்றுத் ப்ராணஜீவனஃ

தத்த்வம் தத்த்வ விதேகாத்மா ஜன்மம்றுத்யு ஜராதிகஃ 103


பூர்புவஃ ஸ்வஸ்தருஸ்தாரஃ ஸவிதா ப்ரபிதாமஹஃ

யஜ்ஞோ யஜ்ஞபதிர்-யஜ்வா யஜ்ஞாம்கோ யஜ்ஞவாஹனஃ 104


யஜ்ஞப்றுத் யஜ்ஞக்றுத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதனஃ

யஜ்ஞான்தக்றுத் யஜ்ஞ குஹ்ய மன்னமன்னாத ஏவ ச 105


ஆத்மயோனிஃ ஸ்வயம்ஜாதோ வைகானஃ ஸாமகாயனஃ

தேவகீனம்தனஃ ஸ்ரஷ்டா க்ஷிதீஸஃ பாபனாஸனஃ 106


ஸம்கப்றுன்னம்தகீ சக்ரீ ஸாங்க தன்வா கதாதரஃ

ரதாம்கபாணி ரக்ஷோப்யஃ ஸர்வப்ரஹரணாயுதஃ 107


ஸ்ரீ ஸர்வப்ரஹரணாயுத ஓம் னம இதி


வனமாலீ கதீ ஸாங்கீ ஸம்கீ சக்ரீ ச னம்தகீ

ஸ்ரீமான்னாராயணோ விஷ்ணுர்-வாஸுதேவோ‌உபிரக்ஷது 108


உத்தர பாகம்


பலஸ்ருதிஃ

இதீதம் கீர்தனீயஸ்ய கேஸவஸ்ய மஹாத்மனஃ

னாம்னாம் ஸஹஸ்ரம் திவ்யானா மஸேஷேண ப்ரகீர்திதம் 1


ய இதம் ஸ்றுணுயான்னித்யம் யஸ்சாபி பரிகீர்தயேத்

னாஸுபம் ப்ராப்னுயாத் கிம்சித்-ஸோ‌உமுத்ரேஹ ச மானவஃ 2


வேதாம்தகோ ப்ராஹ்மணஃ ஸ்யாத் க்ஷத்ரியோ விஜயீ பவேத்

வைஸ்யோ தனஸம்றுத்தஃ ஸ்யாத் ஸூத்ரஃ ஸுக மவாப்னுயாத் 3


தர்மார்தீ ப்ராப்னுயாத்தர்ம மர்தார்தீ சார்த மாப்னுயாத்

காமான வாப்னுயாத் காமீ ப்ரஜார்தீ சாப்னுயாத் ப்ரஜாம் 4


பக்திமான் யஃ ஸதோத்தாய ஸுசிஃ ஸத்கதமானஸஃ

ஸஹஸ்ரம் வாஸுதேவஸ்ய னாம்னாமேதத் ப்ரகீர்தயேத் 5


யஸஃ ப்ராப்னோதி விபுலம் யாதி ப்ராதான்யமேவ ச

அசலாம் ஸ்ரியமாப்னோதி ஸ்ரேயஃ ப்ராப்னோத்ய னுத்தமம் 6


ன பயம் க்வசிதாப்னோதி வீர்யம் தேஜஸ்ச விம்ததி

பவத்யரோகோ த்யுதிமான் பலரூப குணான்விதஃ 7


ரோகார்தோ முச்யதே ரோகாத்-பத்தோ முச்யேத பம்தனாத்

பயான்-முச்யேத பீதஸ்து முச்யேதாபன்ன ஆபதஃ 8


துர்காண்யதிதர த்யாஸு புருஷஃ புருஷோத்தமம்

ஸ்துவன்னாம ஸஹஸ்ரேண னித்யம் பக்தி ஸமன்விதஃ 9


வாஸுதேவாஸ்ரயோ மர்த்யோ வாஸுதேவ பராயணஃ

ஸர்வபாப விஸுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸனாதனம் 10


ன வாஸுதேவ பக்தானா மஸுபம் வித்யதே க்வசித்

ஜன்ம ம்றுத்யு ஜராவ்யாதி பயம் னைவோபஜாயதே 11


இமம் ஸ்தவமதீயானஃ ஸ்ரத்தாபக்தி ஸமன்விதஃ

யுஜ்யேதாத்ம ஸுகக்ஷாம்தி ஸ்ரீத்றுதி ஸ்ம்றுதி கீர்திபிஃ 12


ன க்ரோதோ ன ச மாத்ஸர்யம் ன லோபோ னாஸுபாமதிஃ

பவம்தி க்றுதபுண்யானாம் பக்தானாம் புருஷோத்தமே 13


த்வௌஃ ஸ சம்த்ரார்க னக்ஷத்ரா கம் திஸோ பூர்மஹோததிஃ

வாஸுதேவஸ்ய வீர்யேண வித்றுதானி மஹாத்மனஃ 14


ஸஸுராஸுர கம்தர்வம் ஸயக்ஷோரக ராக்ஷஸம்

ஜகத்வஸே வர்ததேதம் க்றுஷ்ணஸ்ய ஸ சராசரம் 15


இம்த்ரியாணி மனோபுத்திஃ ஸத்த்வம் தேஜோ பலம் த்றுதிஃ

வாஸுதேவாத்ம கான்யாஹுஃ, க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச 16


ஸர்வாகமானா மாசாரஃ ப்ரதமம் பரிகல்பதே

ஆசர ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுதிஃ 17


றுஷயஃ பிதரோ தேவா மஹாபூதானி தாதவஃ

ஜம்கமா ஜம்கமம் சேதம் ஜகன்னாராயணோத்பவம் 18


யோகோஜ்ஞானம் ததா ஸாம்க்யம் வித்யாஃ ஸில்பாதிகர்ம ச

வேதாஃ ஸாஸ்த்ராணி விஜ்ஞானமேதத் ஸர்வம் ஜனார்தனாத் 19


ஏகோ விஷ்ணுர்-மஹத்-பூதம் ப்றுதக்பூதா ன்யனேகஸஃ

த்ரீன்லோகான் வ்யாப்ய பூதாத்மா பும்க்தே விஸ்வபுகவ்யயஃ 20


இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர்-வ்யாஸேன கீர்திதம்

படேத்ய இச்சேத்-புருஷஃ ஸ்ரேயஃ ப்ராப்தும் ஸுகானி ச 21


விஸ்வேஸ்வரமஜம் தேவம் ஜகதஃ ப்ரபுமவ்யயம்

பஜம்தி யே புஷ்கராக்ஷம் ன தே யாம்தி பராபவம் 22


ன தே யாம்தி பராபவம் ஓம் னம இதி


அர்ஜுன உவாச

பத்மபத்ர விஸாலாக்ஷ பத்மனாப ஸுரோத்தம

பக்தானா மனுரக்தானாம் த்ராதாபவ ஜனார்தன 23


ஸ்ரீபகவான் உவாச

யோ மாம் னாம ஸஹஸ்ரேண ஸ்தோதுமிச்சதி பாம்டவ

ஸோ‌உஹமேகேன ஸ்லோகேன ஸ்துத ஏவ ன ஸம்ஸயஃ 24


ஸ்துத ஏவ ன ஸம்ஸய ஓம் னம இதி


வ்யாஸ உவாச

வாஸனாத்-வாஸுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம்

ஸர்வபூத னிவாஸோ‌உஸி வாஸுதேவ னமோஸ்துதே 25


ஸ்ரீவாஸுதேவ னமோஸ்துத ஓம் னம இதி


பார்வத்யுவாச

கேனோபாயேன லகுனா விஷ்ணோர்-னாம ஸஹஸ்ரகம்

பட்யதே பம்டிதைர்-னித்யம் ஸ்ரோது மிச்சாம்யஹம் ப்ரபோ 26



ஈஸ்வர உவாச

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராமனாம வரானனே 27


ஸ்ரீராம னாம வரானன ஓம் னம இதி


ப்ரஹ்மோவாச

னமோ‌உஸ்த்வனம்தாய ஸஹஸ்ரமூர்தயே ஸஹஸ்ர பாதாக்ஷி ஸிரோரு பாஹவே

ஸஹஸ்ர னாம்னே புருஷாய ஸாஸ்வதே ஸஹஸ்ரகோடீ யுக தாரிணே னமஃ 28


ஸஹஸ்ர கோடீ யுகதாரிணே னம ஓம் னம இதி


ஸம்ஜய உவாச

யத்ர யோகேஸ்வரஃ க்றுஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தரஃ

தத்ர ஸ்ரீர்-விஜயோ பூதிர்-த்ருவா னீதிர்-மதிர்-மம 29


ஸ்ரீ பகவான் உவாச

அனன்யாஸ்சிம்த யம்தோ மாம் யே ஜனாஃ பர்யுபாஸதே

தேஷாம் னித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் 30


பரித்ராணாய ஸாதூனாம் வினாஸாய ச துஷ்க்றுதாம்

தர்ம ஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே 31


ஆர்தாஃ விஷண்ணாஃ ஸிதிலாஸ்ச பீதாஃ கோரேஷு ச வ்யாதிஷு வர்தமானாஃ

ஸம்கீர்த்ய னாராயண ஸப்தமாத்ரம் விமுக்த துஃகாஃ ஸுகினோ பவம்தி 32


காயேன வாசா மனஸேம்த்ரி யைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்றுதேஃ ஸ்வபாவாத்

கரோமி யத்யத்-ஸகலம் பரஸ்மை னாராயணாயேதி ஸமர்பயாமி 33


Odi Odi Odi Utkalantha Sivan devotional song lyrics in Tamil

Thiruvembaavai Song

Kolaru Pathigam in Tamil

Panniner Mozhiyaal Song Lyrics in Tamil | பண்ணிநேர் மொழியாள் பாடல் வரிகள் தமிழில்

பண்ணிநேர் மொழியாள் உமை பங்கரோ.....ஓ ஓ மண்ணினார் பலம் செய் மரைக் காடரோ... கண்ணினால் உமைக் காண கதவினை... திண்ணமாக திறந்தருள் செய்மினேன்... பிர...