பேனாவினால் வரையப்பட்ட விநாயகர் படம்
விநாயகர் சதுர்த்தி 2026
பேனாவினால் வரையப்பட்ட விநாயகர் ஓவியத்தை வைத்து பூஜை செய்து பாருங்கள். வாழ்க்கையில் விநாயகரின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.
இந்த விநாயகர் படம் முழுக்க முழுக்க பேனாவினால் மட்டுமே வரையப்பட்டது.
விநாயகர் பேனா ஓவியம் வாங்க நினைக்கும் பக்தர்கள் கமன்டில் விநாயகர் என்று பதிவிடுங்கள்.
பக்தியுடன்,
ஈசன் ஆசிப்பெற்றவள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக